ஆப்கான் அமெரிக்க தளம் மீது தற்கொலைப்படை தாக்குதல்

Taliban Attacks U.S. Base in Afghanistan; 3 Suicide Bombers Killed

Taliban Attacks U.S. Base in Afghanistan; 3 Suicide Bombers Killed

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் அரசுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். ஆப்கான் நங்கர்ஹர் மாகாண டொர்கானில் உள்ள அமெரிக்க ராணுவத்தளத்தில் இருந்து நேட்டோ
ராணுவத்தளவாடங்கள் லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றன.

இந்த முக்கிய ராணுவ தளத்தை குறிவைத்து நேற்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பின்னர் அங்கு நின்றிருந்த தளவாட லாரிகள் மீது தாக்குதல் நடத்தி எரித்தனர். இதனையடுத்து அமெரிக்க ராணுவத்தினருக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.

இதில் மூன்று தலிபான்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஆப்கான் அல்லது அமெரிக்க ராணுவத்தினரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ராணுவத்தளத்தில் இருந்த நிறைய லாரிகள் எரிந்ததால் அதிகம் சேதமும் ஏற்பட்டிருக்க கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படையினர் அடுத்த ஆண்டுக்குள் வெளியேறவுள்ள நிலையில் தலிபான்கள் தங்களின் இருப்பை தொடர் தாக்குதல் நடத்தி எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Taliban Attacks U.S. Base in Afghanistan; 3 Suicide Bombers Killed

 

Taliban suicide bombers along with gunmen launched an attack on a U.S. base in Nagarhar province, based near the Pakistan border of the eastern Afghanistan.The attack instigated a 3 hour shootout, according to officials. On the other hand, no member belonging to the NATO mission has been reportedly hurt, according to the International Security Assistance Force officials. The mission in Afghanistan is led by the U.S.

According to Nangarhar governor spokesman Ahmad Zia Abdulzai, NATO supply vans were attacked first by the insurgents.The supply vans were supposed to deliver supplies to NATO in Torkham. Later on, 3 suicide bombers got involved in a gun-fight with the U.S and the Afghan forces and were killed after fighting for about 3 hours. According to officials, the situation is under control at the moment.Zabihullah Mujahid claimed the responsibility of the attack on behalf of Taliban that has been leading the insurgency against the Afghan regime and Western troops. It has been 12 years since the insurgence began. The statement of responsibility was sent by the Taliban spokesman to the media.

This is not the first time that Taliban fighters have targetted the important route from both sides of the border. The foreign troops led by the U.S. are scheduled to depart the country later in 2013 itself whereas the same is due to leave Afghanistan completely by the end of 2014. Taliban leaders are apparently furious about the presence of the troops in the country.

Jennifer Glasse, the Al Jazeera reporter from Kabul, informed that NATO used helicopters to combat with Taliban fighters. Taliban later informed that 6 soldiers had been killed whereas 10 military vans were destroyed.

The attack obliged NATO to change many of the supply routes. The traffic on the highway that falls between Jalalabad and Torkham was suspended even though no civilians were reportedly injured due to the attack.

Related posts