பெண்ணை அடித்து உதைத்து கற்பழித்த 2போலீஸார் உள்பட4 பேர் கைது

woman gang raped and robbed two constables among four arrested in Noida. Police have arrested 4 persons in this regard, among them 2 are policemen.

woman gang raped and robbed two constables among four arrested in Noida

நொய்டா: டெல்லி அருகே உள்ள நொய்டா நகரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அடித்து உதைத்து கற்பழித்த 2 போலீஸார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார் ஒரு பெண். அவரை ஒரு கும்பல் கற்பழித்து அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டு, பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்று விட்டது.
இதுகுறித்து அப்பெண் போலீஸில் புகார் கொடுத்தார். அதில், நான் குடியிருந்த அதே குடியிருப்பில் வசித்து வந்த ஒரு நபர் போலீஸ் வேலையில் சேருவதற்கு தயாராகி வந்தார். அவர் தனது நண்பர்களுடன் வீட்டிற்குள் வந்து என்னை பலாத்காரம் செய்தார் என்று கூறியிருந்தார். போலீஸார் விசாரணை நடத்தி 2 போலீஸ்காரர்கள் உள்பட 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கற்பழிப்பில் ஈடுபட்டது ஊர்ஜிதமானதால் நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் ரகசியக் கண்காணிப்பு கேமராவில் இவர்கள் பணத்தைப் பறிமுதல் செய்து சென்றதும் பதிவாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary:

woman gang raped and robbed by four guys including two police constables near Noida:

Noida: woman gang raped and robbed two constables among four arrested in Noida .  A woman was allegedly gang-raped last night at an apartment in Noida in Uttar Pradesh, just across the border from Delhi. Four people, including two constables have been arrested. The survivor filed a police case this morning against the men who allegedly beat her up, raped her and stole her money and ATM card. One of the arrested men lived in the flat and was preparing to join the police service. The police said he brought two policemen who were his friends. “After beating and raping her, they took away the woman’s ATM card and withdrew money, which was confirmed by CCTV footage,” said Arun Kumar, a senior Uttar Pradesh police officer. The case came on a day when the first verdict in the December 16 gang-rape was delivered. A juvenile court sentenced one of the six accused, who was 17 at the time of the fatal attack, to three years in a remand home after finding him guilty of rape and murder. The attack on a young student and her male friend on a moving bus in Delhi stunned India and ignited massive street protests, which resulted in an overhaul of archaic laws to punish sexual crimes.

Advertisement: REAL ESTATE
Real estate Consultants and Builders in chennai

Related posts

Comments are closed.