குரங்கின் வாயில் மது ஊற்றியதை தடுக்க முயன்றவர் கொலை

Man killed for opposing forcing of liquor down monkeys throat

Man killed for opposing forcing of liquor down monkey's throat

டெல்லியில் குரங்கிற்கு மது கொடுப்பதை தடுத்தவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இவ்வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். டெல்லியில் ரயில் நிலையத்திற்கு அருகே இர்பான் என்னும் நபர் ஒருவர், அவரது குரங்குகளை வைத்து வித்தைக்காட்டி சம்பாதித்துவந்தார். இம்மாதம் 14 ஆம் தேதி இரவு, இர்பான் வீதியில் மது அருந்திக்கொண்டிருந்தப்போது, அங்கு ராம் பாபு என்னும் ஒரு நபர் வந்தார். இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர், போதையில் இருந்த ராம் பாபு, இர்பானின் குரங்குகளுக்கு மதுவை கொடுக்க முயன்றார். இதனை கண்டு ஆத்திரமடைந்த இர்பான் ராம் பாபுவை தடுக்க முயன்றப்போது, அவர் இர்பானின் தலையில் ஒரு செங்கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாக ராம் பாபுவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், ராம் பாபு என்னும் இந்த நபர் ஏற்கனவே 1994 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் சிக்கி பல ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Man killed for opposing forcing of liquor down monkeys throat

NEW DELHI: A 35-year-old man, who used to perform shows on the streets with his monkeys, was killed by a man after he objected to the latter’s action of trying to force liquor down his monkeys’ throat, police said on Wednesday. According to the police, Ram Babu, alias Ghochu Pehelwan (36), was arrested on Tuesday for allegedly killing the monkey-showman Irfan on the night of August 14.

Advertisement: REAL ESTATE

Real estate Consultants and Builders in chennai

Related posts