நியூஜெர்சியில் சீக்கியர் சுட்டுப் படுகொலை

Sikh fatally shot in New Jersey

Sikh fatally shot in New Jersey

  இந்தியாவை சேர்ந்தவர் சுரேந்தர்சிங் (வயது 40). சீக்கியரான இவர் அமெரிக்காவில் நியூஜெர்சியில் ஒரு கியாஸ் நிறுவனத்தில் 14 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.வேலைக்கு சென்று வந்த அவரை, 2 கொள்ளையர்கள் வழிமறித்து அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர். அப்போது அவர் பணத்தை தர மறுத்ததால் அவர்கள் துப்பாக்கியால் சுரேந்தர்சிங்கை சரமாரியாக சுட்டு வீழ்த்தினர்.இதில் மார்பு மற்றும் கையில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை பிடித்து கொடுப்பவர்களுக்கு 8 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (ரூ.5.44 லட்சம்) பரிசாக வழங்கப்படும் என்று உள்ளூர் போலீசார் அறிவித்துள்ளனர். மேலும், கொலையாளியின் உருவப்படத்தை வெளியிட்டு போலீசார், அவர்களை தேடி வருகிறார்கள்.இதற்கிடையே சீக்கியர்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகள் தவறி விட்டதாக வடக்கு அமெரிக்க பஞ்சாபி சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.

Sikh fatally shot in New Jersey

A Sikh man working at a gas-station in New Jersey was shot dead over the weekend in an attempted robbery case.

The local police in New Jersey has announced an award of USD 8,000 for information leading to arrest of those responsible for the murder of Surinder Singh.

A native of India, Singh,40, worked at a gas station as an attendant at Garden State Fuel in Woodbury for 14 years.

A massive manhunt has been launched in New Jersey for the two persons allegedly responsible for the killing of Singh.

The police also released sketch of one suspect. One of them was described as a black male weighing 150 pounds, 5-feet, 7-inches tall, armed with a small handgun.

They fled scene in a small, silver vehicle north on Broad Street.

According to the police, Singh was shot twice – once in upper chest, which went straight in and a second time near the right arm pit.

In a statement, North American Punjabi Association alleged that the US law enforcement agencies have failed in protecting the lives and property of Sikh Community in the country.

Related posts