ஆஸ்திரேலியா ஆற்றில் குளித்தவரை முதலை கடித்து கொன்றது

Crocodile suspected of snatching man in Australia

Crocodile suspected of snatching man in Australia

 ஆஸ்திரேலியாவில் தென் கிழக்கில் உள்ள யூனியன் பிரதேசம் டார்வின். சுற்றுலா தலமான இங்கு ‘மேரி ரிவர்’ என்ற ஆறு ஓடுகிறது. சம்பவத்தன்று டார்வின் நகரை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் தனது நண்பரின் பிறந்த நாளை குதுகலமாக கொண்டாடினார்.பின்னர், நண்பர்கள் இருவரும் அந்த ஆற்றில் நீந்தி குளித்தனர். அப்போது, ஒரு கொடூர 16 அடி நீள முதலை 27 வயது வாலிபரை தண்ணீருக்குள் இழுத்து சென்று கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும், இந்த ஆற்றில் அதிக முதலைகள் இருப்பதால் யாரும் குளிக்கவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Crocodile suspected of snatching man in Australia

Police say they have found the body of a man snatched by a crocodile as he swam in a river in Australia’s Northern Territory during a birthday party. The body of Sean Cole, 26, was found on Monday in the area where he was last seen. Police say he ignored signs to stay out of the water at a popular camping ground at Mary River, 65 miles (100km) from Darwin, the territory’s capital. The river has one of the highest crocodile populations in the area. Onlookers watched in horror as the victim was suddenly attacked. The victim and another man had gone swimming across the river, and were swimming back when the crocodile attacked, police said. “Several of the group in the party witnessed the male being taken in the jaws of the croc for a period of time, and then he was out of sight,” Senior Sergeant Geoff Bahnert was quoted as saying by the AP news agency. “The Mary River is known worldwide to have the greatest saturation of adult saltwater crocodiles in the world. You don’t swim in the Mary River,” he added. At least four crocodiles have been shot in the area following the incident, rangers say, including one believed to responsible for Mr Cole’s attack. Saltwater crocodiles can grow up 7m (23ft) long and weigh more than a tonne. They are a common feature of Australia’s tropical north.

Advertisement : Real estate Property buying and selling in chennai : http://www.bestsquarefeet.com/

Related posts