ராணுவம் மற்றும் விமானப் படைக்கு 440 ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு முடிவு…

Indian Army and air force including Armed forces are acquiring 440 helicopters.. proposed to buy

புது டில்லி:விமானப் படை மற்றும் ராணுவ பயன்பாடு உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளின் தேவைகேற்ப 440 இலகு ரக ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு திட்டம் திட்டமிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் திரு.அருண் ஜேட்லி கூறியுள்ளார். இந்திய விமானப்படை மற்றும் இராணுவம், உள்ளிட்ட பாதுகாப்பு படைகளுடைய பயன்பாட்டுக்காக 440 இலகுரக ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது இவற்றில் சில ஹெலிகாப்டர்கள் வெளிநாடுகளிலிருந்தும், பெரும்பாலானவை உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்தும் வாங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது தவிர்த்து மேலும் போக்குவரத்து பயன்பாட்டிற்கு 56 விமானங்கள் வாங்கப்பட இருப்பதாகவும் மத்திய அமைச்சர் திரு.அருண்ஜெட்லி தில்லியில் கூறினார்.

ராணுவம் மற்றும் விமானப் படைக்கு 440 ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு முடிவு…

NEW DELHI: Indian Army and air force including Armed forces are acquiring 440 helicopters and most of them would be bought from Indian companies, including state-run HAL, to enhance capacity building, Defence Minister Arun Jaitley said. “Almost 440 helicopters between three services have to be acquired some will be acquired from abroad and most of them have to be domestically manufactured… we have also announced Indian entities can apply and even public sector (firms can apply) so as to have capacity building in India,” he said.

The central government decision is expected to generate business worth over Rs 40,000 crore for the local industry in the defence sector. Besides, India also intends to purchase 56 transport aircraft for which only private sector Indian companies are eligible. “This time we cancelled the earlier decision and said they will be manufactured in India and Indian companies should apply and only Indian companies should apply which means Indian companies with joint ventures can apply,” he said. The armed forces had projected their requirements to the Defence Ministry before the government scrapped a Rs 6,000 crore tender to procure 197 such helicopters for the Army and the Air Force.

Hindustan Aeronautics Ltd has already started a project in Tumkur, Karnataka, for building light helicopters, which will have a capacity to lift 2.5 tonnes payload. Jaitley further said the Defence Acquisition Council of India now meets every month. “I am sure it will continue to happen because the mechanism has been institutionalised,” he said.

Indian Army and air force including Armed forces are acquiring 440 helicopters

Related posts