அமெரிக்காவில் இறுதி சடங்கு முடிந்த பிறகு உயிரோடு திரும்பிய பெண்

US woman turns up alive after her own funeral

 

அமெரிக்காவில் இறந்ததாக உறுதி செய்யப்பட்டு இறுதி சடங்கு முடிந்த பின்னர் ஒரு பெண் உயிரோடு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிலடெல்பியாவை சேர்ந்த 50 வயது பெண்ணான ஷரோலின் ஜாக்சன் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகளை முடித்துள்ளனர்.கடந்த மாதம் 20 ஆம் தேதி, தெருவில் கிடந்த ஒரு சடலத்தை ஷரோலின் ஜாக்சன் என அவரது மகன் மற்றும் ஒரு சமூக சேவகர் அடையாளம் காட்டி சடலத்தை தங்களது வீட்டிற்கு கொண்டு சென்று இம்மாதம் 3 ஆம் தேதி அனைத்து இறுதி சடங்குகளையும் முடித்து புதைத்துள்ளனர். 

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதத்தில் ஷரோலின் ஜாக்சன் ஒரு மருத்துவமனையில் இருந்தது தெரியவந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அவர் அந்த மருத்துவமனைக்கு வந்துள்ளதாக தெரிந்த பிறகு, யாருக்கு இறுதி சடங்கு செய்தோம் என்ற குழப்பம் ஷரோலினின் குடும்பத்திற்கு வந்துள்ளது.இதையடுத்து புதைக்கப்பட்ட இடத்திலிருந்து அந்த சடலம் தோண்டி எடுக்கப்பட்டு அடையாளம் காணப்படுமென தெரிகிறது. 

US woman turns up alive after her own funeral

 A woman has turned up alive nearly two weeks after her family held a funeral and burial for her. Services for 50-year-old Sharolyn Jackson were held August 3 in New Jersey. US woman turns up alive after her own funeral. Jackson’s mother, Carrie Minney, says the woman in the casket looked just like her daughter, except for the nose. She says the family assumed something had happened to the nose during the embalming process. “There was really a strong resemblance, a really strong resemblance,” Minney, 69, said Friday in a phone interview from her home in Trenton, New Jersey. “She looks so much like Sharol they could be sisters.” After Jackson showed up at Pennsylvania Hospital last week, police confirmed her identity through fingerprints. Her son went to the hospital and immediately recognized her. “He said, ‘That’s my mom. We made a terrible mistake,'” Garrow said.
Jackson was reported missing around the time that paramedics took a woman who’d been found lying in a Philadelphia street to a hospital, where she died July 20. One of Jackson’s sons and a social worker at Horizon House, where her mother said she had been receiving treatment for drug and mental health problems, viewed pictures of the dead woman’s body and made the identification. The medical examiner determined the woman died of heat stroke, signed a death certificate and released the body to the family, Philadelphia Department of Health spokesman James Garrow said.
“If someone comes in and they’re a family member and say, ‘That’s my mom,’ that’s generally good enough,” Garrow said. The buried body will be exhumed in hopes of correctly identifying it.
Visit http://www.veedooorealty.com/ for News and informations

Related posts