நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் தயாரா? நரேந்திரமோடி சவால்

Defamation case filed against Rahul Gandhi in Muzaffarpur Bihar

இந்திய திருநாட்டின் பண மதிப்பு குறைந்ததற்கும், நாடு முன்னேற்றம் காணாமல் இன்னும் பின் தங்கியே இருப்பதற்கும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசே காரணம் என்றும், தற்போதைய வெளியுறவு கொள்கை சரியில்லை என்றும், இந்தியாவில் சாதித்தது என்ன , வளர்ச்சிப்பணிகள் நடந்தது என்ன என்பது குறித்து நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் தயாரா என குஜராத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கொடியேற்றி வைத்து மாநில முதல்வரும் , பா.ஜ., தேர்தல் பிரசார குழு தலைவருமான மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.

பிரதமரின் சுதந்திர தின உரை திருப்தியாக இல்லை. இவரது பேச்சில் சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரை மறந்தது ஏன் ? அருகில் உள்ள பாகிஸ்தான் நாட்டுக்கு பிரதமர் கடும் கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை. இவரது பேச்சு ஒரு குறிப்பிட்ட குடும்ப நலனில் அக்கறை கொண்டு பேசுவதாகவே உள்ளது. ஒரு குடும்பத்தின் வளர்ச்சியையே பிரதமர் விரும்புகிறார்.

குஜராத்தில் கல்விபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இங்கு பள்ளிகள் , கல்லூரிகள் தரம் வாய்ந்தவையாக உள்ளன. ஆனால் மத்திய அரசு கல்வியில் போதிய வளர்ச்சியை கொண்டு வரவில்லை. குஜராத்தில் இன்னும் 80 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு விவசாயம் சிறந்து விளங்குகிறது. மற்ற மாநிலங்களுக்கு குஜராத் முன்னோடியாக திகழ்கிறது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை குஜராத்துக்கு வருமாறு நான் அழைக்கிறேன். இங்குள்ள வேளாண் தொழில்நுட்பங்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடும்படியான பேச்சுக்கள் பிரதமர் உரையில் இல்லை. சீன விவகாரத்திலும் பிரதமர் பின்வாங்குகிறார். வெளியுறவு கொள்கை ஷரத்துக்கள் சரியில்லை. நாட்டின் பணவீழ்ச்சிக்கு ஆளும் காங்கிரஸ் அரசே காரணம். ஊழல் விவகாரத்தில் பிரதமர் மவுனம் காக்கிறார். சோனியா குடும்பம் ஊழலில் சிக்கி தவிக்கிறது. உணவு பாதுகாப்பு மசோதா குறித்துமாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. இந்த சட்டத்தில் இன்னும் மாற்றம் கொண்டு வரவேண்டும். நாட்டு மக்களை தவறான பாதைக்கு பிரதமர் அழைத்து செல்கிறார். இவ்வாறு மோடி பேசினார்.

நாட்டு வளர்ச்சி பணிகள் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் தயாரா என்றும் சவால் விடுத்தார். இந்திய திருநாட்டின் பண மதிப்பு குறைந்ததற்கும், நாடு முன்னேற்றம் காணாமல் இன்னும் பின் தங்கியே இருப்பதற்கும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசே காரணம் என்றும், தற்போதைய வெளியுறவு கொள்கை சரியில்லை என்றும், இந்தியாவில் சாதித்தது என்ன , வளர்ச்சிப்பணிகள் நடந்தது என்ன என்பது குறித்து நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் தயாரா என குஜராத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கொடியேற்றி வைத்து மாநில முதல்வரும் , பா.ஜ., தேர்தல் பிரசார குழு தலைவருமான மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடும்படியான பேச்சுக்கள் பிரதமர் உரையில் இல்லை. சீன விவகாரத்திலும் பிரதமர் பின்வாங்குகிறார். வெளியுறவு கொள்கை ஷரத்துக்கள் சரியில்லை. நாட்டின் பணவீழ்ச்சிக்கு ஆளும் காங்கிரஸ் அரசே காரணம். ஊழல் விவகாரத்தில் பிரதமர் மவுனம் காக்கிறார். சோனியா குடும்பம் ஊழலில் சிக்கி தவிக்கிறது. உணவு பாதுகாப்பு மசோதா குறித்துமாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. இந்த சட்டத்தில் இன்னும் மாற்றம் கொண்டு வரவேண்டும். நாட்டு மக்களை தவறான பாதைக்கு பிரதமர் அழைத்து செல்கிறார். இவ்வாறு மோடி பேசினார். நாட்டு வளர்ச்சி பணிகள் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் தயாராஎன்றும் சவால் விடுத்தார்.

modi challenge to prime minister independent day speeech

Related posts