கெஜ்ரிவால் கட்சிக்குத் துடைப்பம் சின்னம்!

‘Broom’ is Aam Aadmi Party’s election symbol

வியாழன், 2 ஆகஸ்ட் 2013: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் கமிஷன் துடைப்பம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ஊழலுக்கு எதிராக போராடிய அன்னா ஹசாரேவுடன் இணைந்து போராடி பின் பிரிந்த அரவிந்த கெஜ்ரிவால் ஆம் ஆத்மி எனும் கட்சியை தொடங்கினார். சென்ற டிசம்பரில் பதிவு செய்யப்பட்ட அக்கட்சிக்கு தேர்தல் கமிஷனும் மார்ச் மாதம் அங்கீகாரம் வழங்கியது. 

இச்சூழலில் வரும் டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அறிவித்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் கமிஷனிடம் சின்னம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆம் ஆத்மி கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க துடைப்பம் சின்னத்தை அக்கட்சிக்கு தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியலில் நிறைந்துள்ள குப்பையை தம் கட்சியால் மட்டுமே துடைக்க முடியும் என்பதாலேயே துடைப்பம் சின்னம் வழங்கப்பட்டதாக அக்கட்சி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. 

‘Broom’ is Aam Aadmi Party’s election symbol

NEW DELHI: Arvind Kejriwal-led Aam Aadmi Party (AAP) today got ‘broom’ as its election symbol for the upcoming Delhi Assembly polls. “With this, the party has crossed the second milestone (after its registration) on its way to cleaning up the polity of the country,” the party said in a statement.  With the ‘broom’ which symbolises dignity of labour, the party hopes to clean the filth which has permeated our government and our legislature. The country needs a clean sweep of its corrupted main stream political parties, it said. AAP said it was happy that the Election Commission has allotted the party a reserved symbol of ‘Broom’ for all the 70 assembly constituencies of Delhi. A week after its launch in December last year, Arvind Kejriwal led-Aam Aadmi Party (AAP) had approached Election Commission for registration. AAP national secretary Pankaj Gupta had submitted the papers regarding registration to the election commission. The party got registration from Election Commission in March this year. AAP would formally launch its election symbol in a public event on August 3.

Related posts