தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்: தேர்தல் கமிஷன் அனைத்து கட்சிகளுடன் 12-ந் தேதிஆலோசனை

Election Commission calls all-party meet on August 12 for framing guidelines on ‘freebies’

புதுடெல்லி, ஆக.2-2013: தமிழ்நாடு அரசு அறிவித்த இலவசங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ‘அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் வெளியிடும் இலவசங்கள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்’ என்று தேர்தல் கமிஷனை கேட்டுக்கொண்டது. அதன்படி, இதுபற்றி ஆலோசனை நடத்துவதற்காக, வருகிற 12-ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை தேர்தல் கமிஷன் கூட்டி உள்ளது. அதில், இலவசங்கள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது பற்றி அனைத்து கட்சிகளின் கருத்தையும் தேர்தல் கமிஷன் கேட்கும். மேலும், ‘இலவசம்’ என்பதற்கான அர்த்தத்தை வரையறுப்பது பற்றியும் கட்சிகளின் கருத்தை கேட்கும். அதன் அடிப்படையில், வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும்.

Election Commission calls all-party meet on August 12 for framing guidelines on ‘freebies’

 The Election Commission will hold a meeting of various political parties on August 12 for framing guidelines on ‘freebies’ in election manifestos following directions of the Supreme Court. The guidelines are being framed in view of the recent Supreme Court order which says there is no enactment that directly governs the contents of the election manifesto. The Election Commission has sought the opinion of various political parties on the matter before making rules on allurements in election manifestos.  The poll body wishes to formulate a clear policy on defining freebies announced by parties ahead of elections and has invited suggestions from them. Representatives of political parties have also been invited to give their views on the contentious issue of defining ‘freebies’ during the meeting, after which the EC will take a call, Commission officials said. Political parties have been arguing that the benefits announced were meant for the welfare of the poor and were required. The Supreme Court while disposing of a special leave petition on July 5, challenging the freebies announced by the Tamil Nadu government, had asked the Commission to frame guidelines about such promises announced by political parties in their manifestos. The court has said, “Although, the law is obvious that the promises in the election manifesto cannot be construed as ‘corrupt practice’ under Section 123 of Representation of People (RP) Act, the reality cannot be ruled out that distribution of freebies of any kind, undoubtedly, influences all people. It shakes the root of free and fair elections to a large degree.”

News Courtesy: NDTV

Related posts