dmk famous former minister Joins AIADMK
திமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் கட்சியின் முன்னால் துணை பொது செயலாளரும் மான பருதி இளம்வழுதி அதிமுகவில் இணைந்தார்.
திமுகவின் பிரபலமான அரசியல் தலைவர்களில் ஒருவராக இருந்த பருதி அவர்கள் சற்று நாட்களாக திமுகவின் அனைத்து கூட்டம் மற்றும் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தார். இன்று திடிரென்று அவர் முதல்வர் ஜெ வை சந்தித்து அதிமுக வில் அவரை இணைத்துக் கொண்டார். பருதிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டால் அவர் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தார் என்பது குறிப்பிட தக்கது. இவர் தி.மு.க.,வில் துணை பொதுசெயலாளராகவும், ஒரு முறை செய்தி துறை அமைச்சராகவும், ஒரு முறை துணை சபாநாயகராகவும் இருந்தார். இவர் கடந்த 1981 ல் தி.மு.க.,வின் எம்.எல்.ஏ.,வானார். ராஜிவ்கொலைக்கு பின்னர் நடந்த சட்டசபை தேர்தலில் (1991) கருணாநிதி, பரிதி ஆகிய இருவர் மட்டுமே எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறி்ப்பிடத்தக்கது.
dmk famous former minister mr.paruti ilamvzhuti quit dmk party. joined aidmk
dmk famous former minister Joins AIADMK
இதையும் படியுங்கள்
- கலைஞர் டிவி க்கு ரூ.200 கோடி சட்ட விரோத பண பரிமாற்றம்… ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்பட 10 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவு
- Madras high court has directed the Esplanade police to register an FIR against junior pontiff of Kanchi mutt.
- கைவிடப்பட்ட போரூர் மேம்பாலம்: முதல்வர் கண்படமக்கள் எதிர்ப்பார்ப்பு
இதையும் படியுங்கள்
- டைகர் அசோசியேட்ஸ் நன்கொடை: 2025-26-ல் திமுகவுக்கு ரூ.125 கோடி, அதிமுகவுக்கு ரூ.135 கோடி; தேர்தல் ஆணைய வெளிப்பாடுகள் தெரிவிப்பது என்ன?
- ‘அதிமுக திமுகவின் கிளை’: தாராபுரத்தில் விஜய் தாக்கு; அக்டோபர் 6 இடைத்தேர்தல் முழு விவரம்
- தாராபுரம் மேடையில் கண்கலங்கிய சத்யபாமா: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
- இலங்கை தமிழர் நலனுக்காக அனைத்து தமிழர்களும் ஒன்று பட்டு போராட வேண்டும் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்
← முந்தைய செய்தி: இந்திய சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்
அடுத்த செய்தி →: தமிழகம் முழுவதும் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!
