பெங்களூர் பா.ஜ. அலுவலகம் வெளியே குண்டு வெடிப்பு, 4 பேர் காயம்

பெங்களூர் புதன் 17 ஏப்ரல் 2013: பிஜேபி மல்லேஸ்வரம் அலுவலகம் அருகே நிறுத்திவைக்க பட்ட கார் திடீரென வெடித்தது. புகையுடன் கூடிய பயங்கர சத்தத்துடன் வெடித்தால் பொதுமக்கள் பீதி அடைத்தனர்

பிஜேபி அலுவலகம் அருகே குண்டு வெடிப்புக்கு சரியான கரணம் என்ன என்று அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. எனினும் இது கார் காஸ் cylinder விபத்தாக இருக்ககூடும் எனவும் சில தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன…

bangalore bomb blast bjp

Related posts