பெங்களூர் குண்டு வெடிப்பின் பின்னணியில் இந்திய முஜாஹிதீன் தீவிரவாதிகளா ????. மத்திய அரசு சந்தேகம்!!

புதுடெல்லி: பெங்களூர் குண்டு வெடிப்பின் பின்னணியில் இந்திய முஜாஹிதீன் தீவிரவாதிகளா ????. மத்திய அரசு சந்தேகம்!! புதனன்று நடந்த பெங்களூர் குண்டு வெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல் எனவும் இதன் பின்னணியில் இந்தியா முஜாகிதின் தீவிரவாதிகளின் சதி இறக்கக்கூடும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இது வரவிருக்கும் மே 5 கர்நாடகா தேர்தல் சம்பதமாக வரும் கூட்டத்தை குறி வைத்து தகுதல் நடத்த பட்டிருக்கலாம் என அஞ்சபடுகிறது. bangalore bomb blast indian mujahideen

Read More

பெங்களூர் பா.ஜ. அலுவலகம் வெளியே குண்டு வெடிப்பு, 4 பேர் காயம்

பெங்களூர் புதன் 17 ஏப்ரல் 2013: பிஜேபி மல்லேஸ்வரம் அலுவலகம் அருகே நிறுத்திவைக்க பட்ட கார் திடீரென வெடித்தது. புகையுடன் கூடிய பயங்கர சத்தத்துடன் வெடித்தால் பொதுமக்கள் பீதி அடைத்தனர் பிஜேபி அலுவலகம் அருகே குண்டு வெடிப்புக்கு சரியான கரணம் என்ன என்று அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. எனினும் இது கார் காஸ் cylinder விபத்தாக இருக்ககூடும் எனவும் சில தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன… bangalore bomb blast bjp

Read More