NASA announces 8 new astronauts : 4 Women ஹூஸ்டன்: அமெரிக்க விண்வெளி மையமான நாசாவில், சூரிய குடும்ப ஆராய்ச்சிக்காக புதிய தலைமுறை விண்வெளி ஆராய்சியாளர்கள் தேர்வு செய்ய பட்டுள்ளனர். அதில் 4 பேர் பெண்கள். முன்னதாக சுமார் 6000 விண்ணப்பங்கள் வந்த நிலையில், 8 பேர் மட்டுமே தெர்தெஉக்க பட்டனர். அதில் 4 பேர் பெண்கள் என்பது அமெரிக்க சரித்திரத்தில் முதல் முறையாக அதிக அளவில் பெண்கள் பங்கேற்பது இதுவே முதல் முறை. நாசாவின் தலைமை நிர்வாகி திரு சார்லஸ் போல்டன் கூறுகையில், அமெரிக்காவின் இந்த புதிய முயற்சி வான்வெளியில் முன் எப்போதும் இல்லாத திடமான புதிய திட்டமாக திகழும் என குறிபிட்டுள்ளார். புதிய விண்வெளி ஆராய்சியாளர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கடுமையான பயிற்சி அளிக்கப்படும் என நாசாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. NASA announces 8 new astronauts English Summary: Nasa…
Read MoreCategory: அறிவியல்
மனித முன்னோடிகள் எலியை விட சிறியவர்கள் : சீன ஆராய்ச்சி
Chinese research about human being. Human being were smaller than Rat. மனிதனின் பிறப்பை ஆராயும் முயற்சியில் பல நாடுகள் இறங்கி உள்ளன இதில் சீனாவும் ஒன்று மனித இனத்தை பற்றிய ஆராய்ச்சியில் சமீபத்தில் சீனாவில் உள்ள “சைனிஸ் அகடமி ஆப் சயின்ஸ்” வெளியிட்ட செய்தி ஒன்றில் மனித இனத்தின் முன்னோடிகள் எளியைவிட சிறிய உருவம் கொண்டு இருந்தனர் என டாக்டர் நீ சிஞ்ஜூ தலைமையிலான ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது அவர்கள் கூரியதாவது மனித இனத்தின் முன்னோடிகள் ஆரம்ப காலக்கட்டத்தில் மிகவும் சிறிய உருவம் கொண்டவர்களாக இருந்து இருக்க வேண்டும் சுமார் 71மி.மீ உயரமும் 20-30கிராம் எடையும் கொண்டாவர்கலாக காட்சி அளித்ததாக தெரிவிக்கின்றனர் கூர்மையான கண்பார்வையும் சிறிய பூச்சிகளை வேட்டையாடும் தன்மை கொண்ட பற்களை கொண்டிருந்தன மரம் விட்டு மரம் தாவும் வலிமையையும் அவைகள் பெற்று இருந்தன, இவைகள் 5.5கோடி…
Read Moreசூரியனின் அடிப்பகுதியை ஆராய நாசா புதிய செயற்கைகோளை அனுப்ப முடிவு
new nasa satellite அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சூரியனின் அடிப்பகுதி குறித்து விரிவான விவரங்களை பெற நவீன அறிவியல் செயற்கைக்கோள் ஒன்றை (ஐரிஸ்) இந்த மாதம் 26-ம் தேதி ஏவ முடிவு செய்துள்ளது. இதில் இயங்கும் ஐரிஸ் டெலஸ்கோப், சூரியனின் அடிப்பகுதியில் இருந்து வெளியேறும் புற ஊதாக்கதிர்கள் (அல்ட்ராவயலெட்) குறித்து ஆராய்ந்து மிக துல்லியமான புகைப்படங்களை அனுப்பி வைக்கும். இது குறித்த கண்காணிப்பில் ஈடுபடும் ஐரிஸ் குழுவானது, சூரியனில் உள்ள பொருட்கள் எவ்வாறு இயங்குகின்றன, அது எவ்வாறு சக்தியை பெறுகின்றது, மேலும் சூரியனின் சுற்றுப்புறத்தில் எவ்வாறு வெப்பம் வெளியேறி பரவி செல்கின்றது என்பது குறித்தும் கண்காணிக்கும். சூரியனின் மேற்பரப்பு மற்றும் சுற்றுப்புறம் ஆகியவற்றின் இடைப்பட்ட பகுதி இவற்றில் எங்கிருந்து புற ஊதாக்கதிர்கள் (அல்ட்ராவயலெட்) உருவாகின்றன என்றும் ஆராயும். இந்த புற ஊதாக்கதிர்கள் தான் பூமியின் காலநிலை மற்றும்…
Read Moreகூகுல் புதிய சேவை: வயர்லெஸ் இணையம் அறிமுகமாகிறது
google new software: google fiber பல்வேறுபட்ட சேவைகளை வழங்கிவரும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், தற்போது அதிவேக தூர பரிமாற்றத்தினைக் கொண்ட வயர்லெஸ் இணைய இணைப்பினை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. முற்றிலும் தனது சொந்த சேவையாக அறிமுகப்படுத்தக் காத்திருக்கும் அந்நிறுவனம் Google Fiber எனும் இச்சேவை தொடர்பில் ஏற்கணவே அறிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது . இதன் மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றின் பின்தங்கிய கிராம மக்களும் இணைய சேவையினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே கூகுள் நிறுவனத்தின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். google new software: google fiber
Read Moreநிலவுடன் மோதி பெரும் பள்ளத்தை ஏற்படுத்திய விண்கல்: நாசா தகவல்
விண்வெளியில் இருந்து அதிவேகத்தில் வந்த விண்கல் ஒன்று, நிலவின் மீது மோதி வெடித்ததில் ஏற்பட்ட வெளிச்சத்தை பூமியில் இருந்து பார்க்க முடிந்ததாக “நாசா” தெரிவித்துள்ளது. மணிக்கு 90,000 கிலோமீற்றர் வேகத்தில் வந்த விண்கல் ஒன்று நிலவை மோதியதினால் அங்கு சுமார் 20 மீற்றர் பள்ளம் ஏற்பட்டுள்ளது என்று நாசாவின் விண்கல் சுற்றுசூழல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து விண்கற்கள் ஆராய்ச்சியாளர் பில் குக் கூறுகையில், சிறிய அளவிலான பாறை போன்ற விண்கல் கடந்த மார்ச் 17ம் திகதி நிலவில் மோதியது. அப்போது இதுவரை பார்த்திராத அளவுக்கு அதிகளவு வெளிச்சம் உண்டானது என்று கூறியுள்ளார். இது போல் பல நிகழ்வுகள் தினமும் விண்ணில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றும் அவர் கூறினார். இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லையா என்ற கேள்விக்கு பதில் அவரிடம் இருந்து இல்லை.
Read Moreவிண்ணுக்கு பறந்த எலி, பல்லி: வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது
விண்ணுக்கு சென்ற எலி, பல்லி, நத்தை போன்றவை பாதுகாப்புடன் பூமிக்குத் திரும்பின. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்குரிய சூழல் உள்ளதா என்பது குறித்து பல்வேறு நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. மேலும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் நடவடிக்கையிலும் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் சூழல் உயிரினங்களுக்கு எந்த வகையில் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைக கண்டறிவதற்காக, ரஷ்ய விஞ்ஞானிகள் சுண்டெலி, நத்தை, பல்லி உள்ளிட்ட உயிரினங்களை “பயோன்-எம்” என்ற விண்கலம் மூலம், கடந்த மாதம் விண்வெளிக்கு அனுப்பினர். இந்த விண்கலம் ரஷ்யாவின் ஓரன்பர்க் நகரில் நேற்று பாதுகாப்பாக தரை இறங்கியது. புவி ஈர்ப்பு சக்தி இல்லாத விண்வெளியில் பிராணிகளின் இதயம், நரம்பு, தசை ஆகியவற்றில் எந்த விதமான பாதிப்பு ஏற்படுகிறது என்பதை ஆராய இவை அனுப்பப்பட்டன. அனுப்பப்பட்ட 45 எலிகள், 15…
Read Moreகுல்சான் ராய் தேசிய இணையதள பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்
Gulshan Rai appointed as Indian cyber security chief புது தில்லி 10 மே 2013: திரு குல்சான் ராய் தேசிய இணையதள பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக நியமனம். தற்சமயம் நிலவிவரும் இணையதள சமூக குற்றங்கள் மற்றும் அச்சுறுத்தல் களை கண்டறியவும், வரும் காலங்களில் நடக்கவிருக்கும் குற்றங்களை தடுக்கவும் இந்த முதல் முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது. திரு குல்சான் ராய் தற்சமயம் இந்திய கணினி அவசர நடவடிக்கை மையத்தை தலைமை தங்கிகொண்டிருகிறார். Gulshan Rai appointed as Indian cyber security chief
Read Moreநவீன கரும்பு உற்பத்தி திட்டம்: 100% மானியம்!!: முதல்வர் அறிவிப்பு
Tamilnadu Sugarcane Agriculture சென்னை: விவசாயிகளுக்கு நவீன கரும்பு உற்பத்தி திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்த தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: 25க்கு மேற்பட்ட வேளாண் சார்ந்த தொழில்களுக்கு கரும்பு, மூலப் பொருளாக இருக்கிறது. காகிதம், சர்க்கரை, வெல்லம், கால்நடை தீவனம், மின்சாரம், ஆகியவை கரும்பிலிருந்து உற்பத்தி செய்ய படுகின்றன. கரும்பு உற்பத்தித் திறனை அதிகபடுத்துவதனாலும், செலவுகளை குறைப்பதனாலும் கரும்பு விவசாயிகள் அதிக லாபம் அடைய முடியும் என்பதை மையமாக கொண்டு, ‘நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டம்” என்ற புதிய திட்டத்தினை செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளார். ஆக, இந்த 2013ல் 7500 ஏக்கர் பரபளவில் நவீன கரும்பு உற்பத்தி திட்டத்தினை செயல் படுத்த கட்டளையிட்டு ரூ.12கோடியே 93 லட்ச ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டத்தின் கீழ் துல்லிய பாசன முறை மற்றும் நிழல் வலை நாற்றங்கால்களை உருவாக்க தேவையான…
Read MoreFlemish biologist lives for four months on mars
Flemish biologist Angelo Vermeulen and his team started their simulated life on Mars 16 april when they moved into a real space station set up on a desolate side of the Mauna Loa volcano in Hawaii. In the wide surroundings there is nothing else but red rocks and if any members of the team would want to leave the station, they will have to do it in a space suit. Moreover communication with the outside world is limited to a delayed e-mail system. The main objective of their exercise is…
Read Moreசென்னை அடையாறு புற்றுநோய் மையத்துக்கு சாஸ்த்ரா பல்கலை. ரூ. 54 லட்சம் நன்கொடை
chennai adyar cancer institute சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ரூ. 54 லட்சத்தை நன்கொடையாக செவ்வாய்க்கிழமை வழங்கியது. சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர். சேதுராமன், சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் வி. சாந்தாவிடம் ரூ. 54 லட்சத்துக்கான காசோலையை நேரில் சென்று வழங்கினார். இதுகுறித்து சேதுராமன் தெரிவித்தது: சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் உள்ள அதிநுண்-நுட்பவியல் மற்றும் உயிரியல் பொருள்சார் உயராய்வு சேர்ந்த மையமும், அடையாறு புற்றுநோய் சிகிச்சை கழகமும், புற்றுநோய் மற்றும் மூளைக்கட்டி பற்றி ஆய்வு நிகழ்த்துவதில் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளன. இரு நிலையங்களும் கைகோர்த்து இது பற்றித் தொடர்நிலை ஆய்வு மேற்கொள்ள இது நல்ல தொடக்கம். புற்றுநோய் தொடர்பான பல அரிய செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், அது பற்றிய கல்வியறிவைப் பெறவும், தொண்டு செய்வதற்கும் இது வழிவகுக்கும்…
Read More