4 Indians were dead of suffocation in Qatar while cleaning in a sewage manhole
4 Indians killed in manhole accident in Qatar
கத்தாரில் பாதாள சாக்கடை சுத்தம் செய்த போது 4 இந்தியர்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக செத்தனர். அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் வேலையில் இருந்தனர். இறங்கி சுத்தம் செய்த போது, திடீரென்று அவர்களுக்கு மூச்சுத் திணறல் உண்டானது. இந்த மூச்சு திணறலில் 4 இந்திய தொழிலாளர்கள் பரிதாபமாக செத்தனர்.
பலியான 4 இந்தியர்களின் விபரம்:
பலியானவர்கள் அனைவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள்:
1. இசாக் (வயது26),
2. பாசில் (வயது 30),
3. முனீர் ( வயது 20)
4. முகம்மது
இறந்தவர்கள் அரபு நாட்டில் தனியார் நிறுவனத்திடம் காண்டிராக்ட் அடிப்படையில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் வேலை செய்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
4 Indians were dead of suffocation in Qatar while cleaning in a sewage manhole
4 Indians killed in manhole accident in Qatar
இதையும் படியுங்கள்
- குடும்ப சண்டையில் பெண் குழந்தையை இரயிலில் இருந்து எறிந்த தந்தை கைது
- விண்வெளியில் பூமியை போல் புதிய ஒரு கிரகம் கண்டுபிடிப்பு : நாசா
- சென்னையில் உள்ள 180 ஆண்டுகள் பழமையான அரசு அச்சகத்தில் தீ விபத்து
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
- குழந்தைகள் இணைய உரிமை: இணையத்தைப் பயன்படுத்துவது குழந்தைகள் உட்பட அனைவரின் அடிப்படை உரிமை; முழுத் தடை சரியல்ல என உச்ச நீதிமன்றம்
- கொடைக்கானல் ஆன்லைன் டிக்கெட்: பில்லர் ராக்ஸ், குணா குகை உள்ளிட்ட வனத்துறை சுற்றுலாத் தலங்களுக்கு முன்பதிவு கட்டாயம் அறிமுகம்
← முந்தைய செய்தி: சென்னையில் உள்ள 180 ஆண்டுகள் பழமையான அரசு அச்சகத்தில் தீ விபத்து
அடுத்த செய்தி →: சிறையிலிருந்தே பேஸ்புக் புகைப்படம் விடியோ போஸ்ட் செய்த கைதி


