தூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க தனியார் கப்பலில் பயணித்த 35 பேரினுடைய ஜாமீன் மனு தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

Madras High Court Madurai Bench

Madras High Court of Madurai Branch today denied bail to 35 crew member தூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க தனியார் கப்பலில் பயணித்த 35 பேரினுடைய ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அக்டோபர் 12ம் தேதி தூத்துக்குடி பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் நவீன ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க தனியார் கப்பலில் வந்த 35 நபர்கள் பேர் கைது செய்யப்பட்டனர். அந்த அமெரிக்க கப்பல் மாலுமிகள் சென்னை புழல் மற்றும் பாளையங்கோட்டை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சார்பாக ஜாமீன் மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரணை செய்த நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. English Summary : The Madras…

Read More

இங்கிலாந்தில் வீட்டில் வளர்க்கும் நாய் கடித்து 4 வயது சிறுமியை பலி

Pet dog killed a 4 year old girl in a Flat in Mountsorrel, Leicestershire at united kingdom இங்கிலாந்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு செல்ல நாய் அந்த வீட்டில் உள்ள 4 வயது சிறுமியை கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் நாட்டிங்காம் எனும் பகுதி அருகில் உள்ள லெய்ஸ்டர்ஷயர் எனும் இடத்தை சேர்ந்தவர் ஜோடி ஹட்சன். 30 வயதான ஜோடி ஹட்சனுக்கு 4 வயதில் லெக்சி ஹட்சன் என்ற மகள் இருந்தார். சில வாரங்களுக்கு முன் இவர்கள் இல்லத்திற்கு ஜோடி ஹட்சனின் கணவர் வளர்ந்த ஒரு பெரிய நாயை கூட்டிகொண்டு வந்தார். வீட்டிலிருந்த எல்லோருக்கும் அந்த நாயை பிடுத்துவிட்டதால் அவர்கள் அந்த நாயை வளர்க்க முடிவு செய்தார்கள். Pet dog killed a 4 year old…

Read More