GSAT-7 : India to launch GSAT-7 from Kourou : Indias-first-defence-satellite-GSAT-7-launched-successfully ஜிசாட் 7 செயற்க்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. முழுக்க முழுக்க ராணுவத்திற்காக பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜி சாட்-7 செயற்கைக் கோள் இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, புவியை ஆராய்வதற்காகவும், தொலை தொடர்பிற்காகவும், தொடர்ந்து பல்வேறு விதமான செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வரிசையில் ஜி சாட்-7 என்ற செயற்கைக் கோளானது இன்று அதிகாலை 2 மணியளவில் பிரென்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 என்ற ஏவூர்தி மூலம், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 2 ஆயிரத்து 550 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக் கோளானது, 7 ஆண்டுகள் வரை விண்ணில் இருந்து பூமியை கண்காணிப்பதோடு, ராணுவ செயல்பாடுகளுக்காகவும் பயன்படவுள்ளது. குறிப்பாக கடற்படைக்கு பல்வேறு வகையில்…
Read MoreAuthor: NR Sharavanan
ஜெகம் மோகன் ரெட்டி மருத்துவமனையில் அனுமதி
Jaganmohan Reddy indefinite fast stopped due to bad health. He has been shifted to hospital ஆந்திர மாநிலத்தில் தனி தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாய் ஜெகம் மொஹன் ரெட்டி 5 நாள் உண்ணா விரதம் இருந்து வந்தார். திடீர் என இரவு அவர் உடல்நிலை மோசமானதால் அவரை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவர் கட்சி தொண்டர்கள் இடையே பரபரப்பு காணப்படுகிறது. Jaganmohan Reddy indefinite fast stopped due to bad health. He has been shifted to hospital HYDERABAD: Police tonight broke the five-day-old indefinite hunger strike of YSR Congress chief Y S Jaganmohan Reddy against the bifurcation of Andhra Pradesh, at the Chanchalguda jail here and got him shifted to…
Read Moreஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
5 terrorist killed at Jammu and kashmir in midnight attack ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவு நடந்த சண்டையில் 5 தீவிர வாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அதிகாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய பாதுகாப்பு படையின் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் செய்தனர் இதனை எதிர்த்து பாதுகாப்பு படையினரும் சுட்டதில் 5 தீவிர வாதிகள் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். 5 terrorist killed at Jammu and kashmir in midnight attack Five militants have died in an encounter with police and Army in Kangan area of Ganderbal district in Kashmir valley on Friday. Superintendent of Police (SP) Ganderbal Shahid Meraj Rather told the press that Hizbul Mujahideen’s Assadullah group…
Read Moreகோயம்பேடுகடைகளுக்கு வரி விலக்கு இல்லை: சென்னை மேயர்
Property tax is must for koyambedu shops : chennai mayor saidai Duraisamy கோயம்பேடு சந்தையில் உள்ள கடைகளுக்கு சொத்து வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார். சென்னை மாநகராட்சி மன்றக் கூட்ட கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் எம்.சி. முனுசாமி கேட்ட கேள்விக்கு மேயர் அளித்த பதில் விவரம்: கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கட்டடங்களை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கட்டி, தனி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது. இந்த மார்க்கெட் வளாகத்தில் கடைகள் நடத்தும் 3,194 பேரில், 2,098 பேருக்கு சொத்து வரி விதிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் 472 பேர் சொத்து வரியை தொடர்ந்து கட்டி வருகிறார்கள். 1,096 பேருக்கு சொத்து வரி மதிப்பீடு செய்யவில்லை. கடை உரிமையாளர்கள் சி.எம்.டி.ஏ.வுக்கு பராமரிப்புப் பணிகளுக்காக பணம்…
Read More40 குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி கைது.
Yasin Bhatkal Caught at last புதுடெல்லி : பெங்களூர், புனே உட்பட 40 குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவன் யாசின் பட்கல் இந்திய , நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டான். இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் (30) இந்திய , நேபாள எல்லையில் வடக்கு பீகார் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உளவுப்படை மற்றும் பீகார் போலீசார் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டான். அவனுடன் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் பீகார் மாநிலம் சமஸ்திபூரை சேர்ந்த தகசீன் அக்தர் வாசிம் அக்தர் ஷேக்(23), உத்தரப்பிரதேச மாநிலம் அஜம்காரை சேர்ந்த அசதுல்லா அக்தர் ஜாவீத் அக்தர் (26), வாகஸ் என்கிற அகமது (26) ஆகிய…
Read Moreஎந்த நேரமும் டீசல் விலை உயரலாம் ரூ5-6/- அதிகரிக்க வாய்ப்பு
petrol and diesel prices hike டீசல் விலை உயர்வு குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக மத்திய அரசுக்கு சிக்கல் அதிகரித்து வரும் நிலையில், டீசல் விலையை உயர்த்துவது குறித்து நிதி அமைச்சர் ப. சிதம்பரத்துடன் பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி ஆலோசனை நடத்தினார். கச்சா எண்ணெய் இறக்குமதி செலவைக் குறைக்கும் வகையில் டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரிப்பது தொடர்பாக இருவரும் விரிவாக பேசியதாக கூறப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கூடி விலை நிர்ணயம் செய்து வரும் நிலையில், டீசல் விலை உயர்வு குறித்து நாளை அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. English Summary: petrol and diesel prices hike Brace for a sharp rise in petrol and diesel…
Read Moreகென்யாவில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து: 41 பேர் பலி
Kenya bus crash kills 41 near Narok கென்யத் தலைநகர் நைரோபி அருகே பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் உருண்ட கோர விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. விபத்தை நேரில் கண்ட போக்குவரத்துக் காவலர் சாமுவேல் கிமாரு கூறுகையில், இந்த இடத்தைப் பார்ப்பதற்கே படு கோரமாக இருக்கிறது. திரும்பி இடமெல்லாம் பிணங்களாகக் கிடக்கின்றன.எதனால் விபத்து நடந்தது என்பதை இப்போதே சொல்வது கடினம் என்றாலும், அளவுக்கு அதிகமான வேகம், அத்துடன் அதிக ஆட்களை ஏற்றிச் சென்றது விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தார். Kenya bus crash kills 41 near Narok At least 41 people have been killed in a bus crash near the Kenyan town of Narok, west of the capital Nairobi,…
Read Moreபோதை பொருளால் எனது வாழ்க்கை பறிபோகிறது: மைக் டைசன்
உலகின் பிரபல முன்னாள் நட்சத்திர ஹெவிவெய்ட் குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், போதை பொருள் மற்றும் பொறுமை இன்மை காரணத்தால் என் வாழ்க்கை சீரழிந்து கொண்டு இருக்கின்றது என வேதனைப்பட்டார். பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி 90களில் விமர்சனத்துக்குள்ளான அவர், 1992ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கில் சிக்கிய டைசனுக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. மூன்று வருட சிறைத்தண்டனைக்கு பின்பு அவர் விடுதலையானார். அதனையடுத்து மீண்டும் குத்துச்சண்டை போட்டிகளில் மைக் டைசன் கலந்துகொண்டார். 1996ம் ஆண்டு நடைபெற்ற இரு போட்டிகளில் வெற்றிபெற்று உலக குத்துச்சண்டை கவுன்சில் மற்றும் உலக குத்துச்சண்டை அசோசியேசன் பட்டங்களையும் வென்றார். அடுத்து உலக குத்துச்சண்டை அசோசியேஷன் பட்டத்திற்காக 1997ம் ஆண்டு நடந்த போட்டியில் மைக் டைசன் இவாண்டர் ஹோலிபீல்டுடன் மோதினார். இதில், இவாண்டர் ஹோலிபீல்டின் காதை கடித்து மைக் டைசன் துப்பினார். இதனால் போட்டிகளிலிருந்து மைக்…
Read Moreதட்டைக் கழுவ மறுத்த சிறுவனை சுட்டுக் கொன்ற வாடிக்கையாளர்
boy shot dead for refusing to clean plates தட்டைக் கழுவி உணவு பரிமாற மறுத்த சிறுவனை ஆத்திரத்தில் சுட்டுக் கொன்ற வாடிக்கையாளரை உத்திரப்பிரதேச போலீசார் தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேசம், முஜாபர்நகர் அருகில் உள்ள ஷாலி மாவட்டத்தில் உள்ள சிறிய ஹோட்டல் ஒன்றில் 11வயது சிறுவன் ஒருவன் வேலை பார்த்து வந்தான். அச்சிறுவன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் எனச் சொல்லப்படுகிறது. சம்பவத்தன்று, ஹோட்டலுக்கு சாப்பிட வந்த ஜக்பால் என்ற வாடிக்கையாளர், தட்டு அசுத்தமாக இருப்பதாகக் கூறி, தட்டை மீண்டும் கழுவி எடுத்து வருமாறு அச்சிறுவனிடம் கூறியுள்ளார். ஆனால், அதனைச் செய்ய சிறுவன் மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜக்பால், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அச்சிறுவனைச் சுட்டுக் கொன்றுள்ளான். இதில், சம்பவ இடத்திலேயே அச்சிறுவன் பரிதாபமாக பலியானான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,…
Read Moreமைதான உதவியாளரை கட்டிபிடித்து அழுத டென்னிஸ் வீராங்கனை
Serena Williams opponent needs hug from ball boy during rout செரீனாவிடம் தோல்வி அடைந்த வீராங்கனை பந்து எடுத்துக் கொடுக்கும் இளைஞரை கட்டிப் பிடித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதில் செரீனா வில்லியம்ஸுக்கும், பிரான்செஸ்காகவுக்கும் இடையிலான போட்டியில் அனல் பறந்தது. இப்போட்டியில் அபாரமாக ஆடிய செரீனா, 6-0, 6-1 என்ற நேர் செட்களில் அதிரடியாக பிரான்செஸ்காவை வீழ்த்தினார். செரீனாவின் அதிரடி வேகத்தை சமாளிக்க முடியாமல் சுருண்டு போன பிரான்செஸ்கா, அங்கிருந்த பந்து எடுத்துக் கொடுக்கும் இளைஞரை அணுகி அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்த நபரிடமிருந்து மீண்டு வந்த பிரான்செஸ்கா பின்னர் கூறுகையில், அந்த நேரத்தில் அப்படிச் செய்ய வேண்டும் என்று தோன்றியது செய்தேன். அந்த பால் பாயிடம், செரீனா மிகவும் கடுமையாக ஆடினார், ரொம்பக் கஷ்டம்…
Read More