பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனை ரத்து : உச்ச நீதிமனறம் இன்று மீண்டும் உறுதி செய்தது!

Supreme Court dismissed hanging of 3 Rajiv killers today

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனை ரத்து : உச்ச நீதிமனறம் இன்று மீண்டும் உறுதி செய்தது!

Rajiv Killers: Supreme Court dismissed hanging of Rajiv Gandhi killers

முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்பட மூன்று பேரின் தூக்குத் தண்டனை ரத்து செய்வதாக, இன்று உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த ஜனவரி மாதம் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து தமிழ்நாடு அரசு முருகன் உள்ளிட்ட அந்த மூன்று பேரின் இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைசாலையில் இருக்கும் நளினி மற்றும் நால்வரோடு சேர்த்து 7 பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மனுத் தாக்கல் செய்துள்ளதோடு, முருகன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கு தண்டனை ரத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்தது.

இதில் தூக்கு தண்டனை ரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், மூவருக்கும் தூக்கு இல்லை என்பதையும் இந்த தீர்ப்பின் மூலம் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Supreme Court dismissed the central government review petition against the commutation of hanging of 3 Rajiv killers today

Supreme Court dismissed hanging of 3 Rajiv killers today

Read more at: http://tamil.oneindia.in/news/india/sc-dismisses-centre-s-review-petition-against-the-commutatio-196990.html

Visit: http://annanagarproperty.wordpress.com/

Related posts