Supreme Court dismissed hanging of 3 Rajiv killers today பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனை ரத்து : உச்ச நீதிமனறம் இன்று மீண்டும் உறுதி செய்தது! முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்பட மூன்று பேரின் தூக்குத் தண்டனை ரத்து செய்வதாக, இன்று உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த ஜனவரி மாதம் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு முருகன் உள்ளிட்ட அந்த மூன்று பேரின் இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைசாலையில் இருக்கும் நளினி மற்றும் நால்வரோடு சேர்த்து 7 பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து…
Read More பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனை ரத்து : உச்ச நீதிமனறம் இன்று மீண்டும் உறுதி செய்தது!You are here
- Home
- Rajiv Killers
