People should cut their sugar intake to just six teaspoons a day
ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன்களுக்கு மேல் சர்க்கரை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு குளிர்பானம் உள்ளிட்டவற்றை கொடுக்கக் கூடாது என்றும், அதில் அபாயகரமான அளவில் சர்க்கரை இருப்பதாகவும் அது கூறியுள்ளது. 6 டீஸ்பூன்களுக்கு மேல் சர்க்கரை எடுத்துக் கொண்டால், அது உ டல் பருமன், இதய நோய் உள்ளிட்ட பல பெரும் பிரச்சினைகளுக்கு இட்டுச் சென்று விடுமாம். புகையிலை எந்த அளவுக்கு உடலுக்கு தீங்கானதோ அதே போல சர்க்கரையும் அளவுக்கு மீறினால் நஞ்சாகி விடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. உலகம் முழுவதும் சர்க்கரை வியாதி காரணமாக பல சிசுக்கள் பிறப்பதற்கு முன்பே இறப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. லண்டனைச் சேர்ந்த இதயவியல் நிபுணர் கிரஹாம் மெக்கிரேகர் கூறுகையில், தேவையில்லாமல் சரக்கரையை சேர்த்துக் கொள்வது அபாயகரமானது. டைப் 2 சர்க்கரை வியாதி, உடல் பருமன், பல் சீரழிவு ஆகியவற்றை இது ஏற்படுத்தும். பல காலமாக சர்க்கரையை அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்தபடி உள்ளன. இருப்பினும் இதில் ஆய்வுகள் போதுமானதாக இல்லை என்றார். இதற்கிடையே, சர்க்கரை அளவை உணவுகளில் குறைக்கும் நடவடிக்கைகளும் இங்கிலாந்தில் எடுக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கலோரி அளவு அதிகம் உள்ள குளிர்பானங்களுக்குக் கூடுதல் வரி விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் 2050ம் ஆண்டு வாக்கில், உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு 50 பில்லியன் பவுண்டுகள் வரை பொருளாதார பாதிப்பும் ஏற்படுமாம். பிராசஸ்ட் உணவுகள், யோகர்ட், மியூசலி, சாஸ், ஜூஸ் போன்றவற்றை குழந்தைகளுக்குக் கொடுக்கவே கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கோக், பெப்சி போன்றவற்றை குழந்தைகள் கண்ணில் காட்டவே கூடாது என்றும் எச்சரிக்கிறார்கள். மேலும் குழந்தைளுக்கு ஒரு நாளைக்கு 6 ஸ்பூனுக்குக் குறைவாகவே சர்க்கரை தர வேண்டுமாம்.
People should cut their sugar intake to just six teaspoons a day
Children should not be given fizzy drinks because they contain dangerous amounts of sugar, UN health chiefs said yesterday. They also warned adults should halve their average intake to six teaspoons a day to avoid obesity, heart disease and other serious illnesses. The guideline amount has been slashed dramatically amid fears that sugar poses the same threat to health as tobacco. Experts blame it for millions of premature deaths across the world every year. Graham MacGregor, a London cardiologist and health campaigner, said: ‘Added sugar is a completely unnecessary part of our diets, contributing to obesity, type II diabetes and tooth decay. ‘We have known about the health risks of sugar for years and yet nothing substantial has been done. ‘The new recommendations will be a wakeup call to the Department of Health and the Government to take action by forcing the food industry to slowly reduce the huge amount of sugar added across the board.’ Chief medical officer Sally Davies has already said a tax may be put on calorie-laden food and drink to curb soaring levels of obesity. Labour suggested last night it would impose a maximum limit on sugar, fat and salt in products marketed at children. The number of obese British adults is expected to double from one in four to one in two by 2050 – at a cost to the economy of £50billion a year. The UN’s World Health Organisation said the crisis was being fuelled by hidden sugar in processed food and drink such as yoghurts, muesli, sauces, fizzy drinks, juice and smoothies. Last night it published the draft guidelines urging adults to eat no more than 12 teaspoons of sugar a day and to aim for six. And it said children should try for less than six teaspoons and avoid cans of fizzy drink such as Coke, which contains seven spoons. Francesco Branca, director for nutrition for health and development at WHO, said: ‘Obesity affects half a billion people in the world and it is on the rise. ‘Sugar along with other risk factors might certainly become the new tobacco in terms of public health action. The consumption of a single serving of sugar sweetened soda might actually already exceed the limit for a child. So certainly the consumption of sugar-sweetened beverages should be done with great care. ‘It actually is one of the elements that has been more constantly associated to increase weight gain particularly in children.’ The guidelines will now be discussed by academics and medical experts before a final version is published. But Dr Branca said food and drinks manufacturers should drastically alter their products. A bowl of muesli contains two and a half teaspoons of sugar, a latte has five, a chocolate bar six or seven while some ready-meals have more than eight. Labour’s health spokesman Andy Burnham said his party was considering setting a legal maximum on the amount of sugar, fat and salt in foods aimed at children.