நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர் மூட நம்பிக்கையால் தன் குழந்தையின் வாய்க்கு பூட்டு போட்டு அடித்தே கொன்றற்

Nigerian dad ‘Locked Son’s Mouth With Padlock Because he Wouldn’t Stop Screaming Then Beat him to Death’

Nigerian dad 'Locked Son's Mouth With Padlock Because he Wouldn't Stop Screaming Then Beat him to Death'

நைஜீரியாவை சேர்ந்த நபர் ஒருவர் அவரது மகனை பேய் பிடித்துவிட்டதாக கருதி மூட நம்பிக்கையால் குழந்தையின் வாயை பூட்டி அடித்தே கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நைஜீரியாவை சேர்ந்தவர் க்றிஸ் எல்விஸ். இவருக்கு வயது 30. சமீபத்தில் இவருக்கு குடும்பத்தில் சில துயர சம்பவங்கள் நடைபெற்றது. இதற்கு தனது குழந்தைக்கு பேய் பிடித்தது தான் காரணமென எண்ணிய எல்விஸ் குழந்தையின் வாயை பூட்டி, அடிக்க துவங்கினார்.

மேலும், குழந்தையின் உடல் முழுவதும் அயர்ன் பாக்ஸால் சூடு வைத்து ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு பூட்டி வைத்துள்ளார். வெளியே சென்ற சிறுவனின் தாய் வீடு திரும்பிய போது சிறுவனை காணாததால் பதற்றம் அடைந்து, எல்விசிடம் விசாரித்தார். இதற்கு எல்விஸ், நமது குழந்தைக்கு பேய் பிடித்துவிட்டது அதனால் தான் நமது குடும்பத்தில் துயர சம்பவம் நடந்தது.  

இதனால் நான் குழந்தையை அடித்து பூட்டிவைத்துள்ளேன் என்றார். கணவர் சொன்ன விளக்கத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன குழந்தையின் தாய், குழந்தையை பார்த்தபோது அவனது உயிர் பிரிந்திருந்தது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குழந்தையை சித்ரவதை செய்து கொன்ற தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Nigerian dad ‘Locked Son’s Mouth With Padlock Because he Wouldn’t Stop Screaming Then Beat him to Death’

A Nigerian dad has been arrested after allegedly locking his son’s mouth with a padlock to stop him screaming before beating him to death.  Chris Elvis, 30, believed his son Godrich was a ‘devil child’ and blamed the boy for a recent run of ill-fortune, police in the capital Lagos say.  He burned the boy all over his body with a hot iron, beat him and locked him a plastic drum, according to court documents.  Elvis, a security guard, was arrested after the child’s mother returned home and discovered the horrific scene  Police say initially appeared mentally unstable but is not fit to be charged.  Religious leaders in Nigeria often claim children are possessed by the devil and blame them for local disasters.  Other children accused of witchcraft have been bathed in acid, poisoned to death or buried alive, according to the UK-based charity Stepping Stones.  The tragedy emerged after Islamic terrorists shot or stabbed to death 29 boys during a raid on a boarding school in Nigeria yesterday.  The feared Boko Haram group torched the secondary school to the ground at 2am.  The group has killed ­thousands of people during more than four years of attacks, making it the biggest security threat in Africa’s top oil-producing country.

 

Related posts