Shopping bags make a fine fuel: Indian-origin scientist
இதற்கிடையில் பிளாஸ்டிக் பைகளில் இருந்து டீசல் தயாரித்து அமெரிக்க வாழ் இந்தியரான விஞ்ஞானி ஒருவர் சாதனை படைத்துள்ளனர்.இப்புவியிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன்மேல் தாங்கி நிற்கும் இந்த பூமித்தாய்க்கு ஒரு விசேச சக்தி உண்டு, அது என்னவென்றால் இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தன்னுள் (பூமிக்குள்) ஏற்றுக்கொண்டு, அதனை மக்கி அழித்து மண்ணோடு மண்ணாக்கும் வல்லமை தான் அது. அதேவேளையில் செயற்கையாக மனிதன் உருவாக்கும் பெரும்பாலான பொருட்களை இதைப்போல புவியினால் மக்கச்செய்து அழிக்க முடிவதில்லை. அப்படி மனிதனால் தயாரிக்கப் பட்டு புவியினால் எக்காலத்திலும் சிதைத்து அழிக்க முடியாத பொருட்களில் ஒன்று பிளாஸ்டிக் (Plastic).இந்நிலையில் ‘பைரோலிசிஸ்’ முறையில் பிளாஸ்டிக் பைகளை எரித்து இதில் இருந்து 30 முதல் 50 சதவீதம் கச்சா எண்ணையை எடுத்து டீசல் தயாரித்துள்ளார்.அவரது பெயர் பிரஜேந்திர குமார் ஷர்மா. அமெரிக்க வாழ் இந்தியரான இவர் இல்லினாய்ஸ் ஆய்வு மையத்தில் விஞ்ஞானி ஆக பணிபுரிகிறார்.டீசல் மட்டுமின்றி இயற்கை எரிவாயு, நாப்தா, கேசோலின், மெழுகு, உராய்வு ஆயில் உள்ளிட்டவற்றையும் தயாரிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இதற்கிடையில் விரைவில், பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதும் முதல் கட்டமாக நுாறு கோடி 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சிடப்பட்டு சோதனை முயற்சியாக வேறுபட்ட வானிலை மாற்றங்கள் கொண்ட கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், சிம்லா, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் இந்த நோட்டுகள் புழக்கத்தில் விடப்படப் போவதும் குறிப்பிடத்தக்க்து.
Shopping bags make a fine fuel: Indian-origin scientist
Plastic shopping bags – an abundant source of litter on land and at sea – can be converted into diesel, natural gas and other useful petroleum products, shows a promising research led by an Indian-origin researcher. The conversion produces significantly more energy than it requires and results in transportation fuels – diesel, for example – that can be blended with existing ultra-low-sulphur diesels and biodiesels. Other products, such as natural gas, naphtha (a solvent), gasoline, waxes and lubricating oils such as engine oil and hydraulic oil also can be obtained from shopping bags. “There are other advantages to the approach, which involves heating the bags in an oxygen-free chamber, a process called pyrolysis,” said research leader Brajendra Kumar Sharma, a senior research scientist at the Illinois Sustainable Technology Centre at University of Illinois. According to Sharma, one can get only 50 to 55 percent fuel from the distillation of petroleum crude oil. But since this plastic is made from petroleum in the first place, we can recover almost 80 percent fuel from it through distillation. Plastic bags make up a sizeable portion of the plastic debris in giant ocean garbage patches that are killing wildlife and littering beaches. Plastic bags “have been detected as far north and south as the poles”, the researchers wrote. “Over a period of time, this material starts breaking into tiny pieces, and is ingested along with plankton by aquatic animals,” Sharma said. Fish, birds, ocean mammals and other creatures have been found with a lot of plastic particles in their guts. “Turtles, for example, think that the plastic grocery bags are jellyfish and they try to eat them,” he said. Other creatures become entangled in the bags. Sharma’s team broke the crude oil into different petroleum products and testing the diesel fractions to see if they complied with national standards for ultra-low-sulphur diesel and biodiesel fuels. “This diesel mixture had an equivalent energy content, a higher cetane number (a measure of the combustion quality of diesel requiring compression ignition) and better lubricity than ultra-low-sulphur diesel,” he explained. The researchers were able to blend up to 30 percent of their plastic-derived diesel into regular diesel, “and found no compatibility problems with biodiesel”, Sharma said. We can just use it as a drop-in fuel in the ultra-low-sulphur diesel without the need for any changes, he added.