இந்தியாவின் 65வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது

India celebrates its 65th Republic Day

 India celebrates its 65th Republic Day

நாடு முழுவதும் 65வது குடியரசு தினம் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அனைத்துப் பகுதிகளிலும் குடியரசு தினத்தை அரசுத் தரப்பிலும், பொதுமக்களும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர். குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலைநகர் டெல்லியில் கிட்டத்தட்ட 20,00 போலீஸாரும், ஆயுதப் படையினரும் தீவிர பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.  டெல்லி முழுவதும் பல அடுக்குப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு குடியரசு தின அணிவகுப்பும் நடந்ததால் இந்தக் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்றைய குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ கலந்து கொண்டார். அணிவகுப்பு நடந்த ராஜ்பாத் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்குள்ள 125 கட்டடங்களும் சீல் வைக்கப்பட்டிருந்தன. மேலம் அந்தக் கட்டடங்களின் மேலிருந்தபடி பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் கலந்து கொண்ட குடியரசு தின விழாக் கொண்டாட்டங்கள் நடந்தன. தேசியக் கொடியேற்றி, அலங்கார ரத ஊர்திகளின் அணிவகுப்புகளும் நடந்தன. பள்ளிச் சிறார்களின் கலை நிகழ்ச்சிகளும் களை கட்டியிருந்தன.

 India celebrates its 65th Republic Day

 India celebrates its 65th Republic Day

Multi-hued images of India’s rich cultural heritage, its achievements in diverse fields and military prowess were on majestic display at the magnificent Rajpath, the ceremonial boulevard, in Delhi on Sunday, as the nation celebrated its 65th Republic Day amid tight security.  Marching down from the seat of power at Raisina Hills to Red Fort, the parade showcased India’s ‘unity in diversity’ and defence capability as thousands of spectators along the 8-km-long route cheered the contingents and the mechanised columns.  The well-turned out and synchronised military and police contingents led by General Officer Commanding (Delhi), Lt General Subroto Mitra, marched proudly to the lilting tunes of bands through Rajpath where President Pranab Mukherjee took the salute.  The march past was watched by Japanese Prime Minister Shinzo Abe, the chief guest of the Republic Day celebration, Vice-President Hamid Ansari, Prime Minister Manmohan Singh, UPA chairperson Sonia Gandhi and the country’s top political and military brass, besides the diplomatic community.  Braving the winter chill, a large number of enthusiastic people came to witness the parade that culminated at the Red Fort.  Minutes before the parade began, Dr. Singh, Defence Minister A.K. Antony and chiefs of Army, Navy and Air Force laid wreaths at Amar Jawan Jyoti.  Around 25,000 security personnel were deployed across the city while the commandos of the Indo-Tibetan Border Police and Delhi police kept vigil at important locations.

Related posts