பாக்தாத்: 19ஏப்ரல்2013: பாக்தாத் ஓட்டலில் ஒன்றில் தற்கொலை குண்டு தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர், 35 பேர் காயமுற்றனர் என்று ஈராக்கிய அதிகாரிகள் கூறினர்.
வியாழன் இரவு உடம்பில் வெடிகுண்டு பெல்ட் கட்டிக்கொண்டு நிரம்பி வழிந்த ஒரு உணவு விடுதிக்குள் நுழைந்த பயங்கரவாதி ஒருவன் குண்டை வெடிக்க செய்தான்.
iraq bomb blast 22 dead

இதையும் படியுங்கள்
- உலகின் 27 மிக சக்திவாய்ந்த நாடுகள். 8வது இடத்தில் இந்தியா!
- சீனப்பிரதமர், லீ கேக்கியங், இந்தியா வருகை
- ஸ்டெல்லண்டிஸ்: பிரான்ஸில் 4 ஆலைகள் சில நாள் நிறுத்தம் – விநியோகப் பற்றாக்குறை காரணம்
இதையும் படியுங்கள்
- அமெரிக்க விசா பத்திரம் 50 நாடுகள்: இந்தியா விலக்கு
- ஜி7 எண்ணெய் இருப்பு வெளியீடு: 10 கோடி பீப்பாய், டீசல் முன்னுரிமை
- ஃபிளைதுபாய் விமான கேப்டன் தாக்குதல்: தபூக்கில் தரையிறக்கம்
- இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்படை: 9 பேர் சிக்கினர்
← முந்தைய செய்தி: டெல்லி டேர்டெவில்ஸக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட்: சூப்பர் கிங்ஸ் வெற்றி
அடுத்த செய்தி →: சிவந்தி ஆதித்தன் மறைவு: முதல்வர் மற்றும் தலைவர்கள் இரங்கல்
