பாக்தாத்: 19ஏப்ரல்2013: பாக்தாத் ஓட்டலில் ஒன்றில் தற்கொலை குண்டு தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர், 35 பேர் காயமுற்றனர் என்று ஈராக்கிய அதிகாரிகள் கூறினர். வியாழன் இரவு உடம்பில் வெடிகுண்டு பெல்ட் கட்டிக்கொண்டு நிரம்பி வழிந்த ஒரு உணவு விடுதிக்குள் நுழைந்த பயங்கரவாதி ஒருவன் குண்டை வெடிக்க செய்தான். iraq bomb blast 22 dead இதையும் படியுங்கள் உலகின் 27 மிக சக்திவாய்ந்த நாடுகள். 8வது இடத்தில் இந்தியா! சீனப்பிரதமர், லீ கேக்கியங், இந்தியா வருகை ஸ்டெல்லண்டிஸ்: பிரான்ஸில் 4 ஆலைகள் சில நாள் நிறுத்தம் – விநியோகப் பற்றாக்குறை காரணம்
Read More ஈராக்கில் தற்கொலை தாக்குதல் 22 பேர் பலிYou are here
- Home
- blast
