இந்திய வம்சாவளி மாணவர் இங்கிலாந்து நாட்டின் சிறந்த மாணவனாக தேர்வு..

An Indian-origin student Asanish Kalyanasundaram hailed as the brightest student in Britain. he scored 100% marks in all five subjects in his board exam.

இங்கிலாந்து – லண்டன்: இங்கிலாந்து நாட்டின் சிறந்த மாணவராக இந்திய வம்சாவளியைச் சார்ந்த அசானிஷ் கல்யாணசுந்தரம் (வயது 18) என்ற மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Indian origin Student in Britain

அசானிஷ் கல்யாணசுந்தரம் எனும் இளைஞர், இங்கிலாந்து நாட்டில் இருக்கும் லங்காஷயர் பகுதியில் உள்ள பர்ன்லீ எனும் பகுதியல் தனது அன்னை திருமதி.சுஜாதாவுடன் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள “புனித ஜோசப் பார்க் ஹில்” எனும் பள்ளியில் பயின்று வருகிறார். அவர் கடந்த பள்ளி இறுதித் தேர்வாகிய ‘ஏ’ லெவல் தேர்வில் கணக்கு, உயிரியல், நெருக்கடியான சிந்தனை, வேதியல் மற்றும் இயற்பியல், ஆகிய 5 பாடங்களிலும் 100% மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

மிகவும் கடினமான இந்த ஏ லெவல் தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100 % மதிப்பெண்கள் அரிதாகும். கடினமான இந்த தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100% மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்த மாணவர் அசானிஷ் இங்கிலாந்து நாட்டின் சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

மேலும் மாணவர் அசானிஷ்க்கு இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு பயில வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் வருகின்ற அக்டோபர் மாதம் மருத்துவம் பயில பல்கலைகழகம் செல்கிறார். மாணவர் அசானிஷ் அண்மையில் ட்யூக் ஆப் எடின்பர்க்கின் தங்க பதக்க விருதுக்கு தேர்வு செயப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து வருகின்ற நவம்பர் மாதத்தில் லண்டன் நகரில் இருக்கும் “புனித ஜேம்ஸ்” அரண்மனையில் நடைபெறவிருக்கும் விழாவில் அந்த விருதை இளவரசர் “பிலிப்” மாணவர் அசானிஷ்க்கு அளிக்கிறார்.

English Summary : An Indian-origin student hailed as the brightest student in Britain. he scored 100% marks in all five subjects in his board exam.

London:  An Indian-origin student, who scored a perfect five in his main subjects with 100 per cent marks across the board, is being hailed as the brightest student in Britain.

Asanish Kalyanasundaram achieved the highest possible score in maths, chemistry, physics, biology and critical thinking as part of the five main subjects required at A Levels studies at Great Britain. The 18-year-old boy, who said humbly that he is “delighted” with his scored marks. he is now off to Cambridge University in October to study medicine. He ambition is to become a surgeon. but he have not decided the branch of medicine he would like to specialize in.

Asanish lives with his mom Ms.Sujatha in Burnley at Lancashire. He has also been a keen badminton player and a student of St Joseph’s Park Hill School. He also went to Bacup and Rawtenstall Grammar School, according to a famous news paper in Britain. His school spokesperson said “Constantly in demand of a brand new challenge beyond his A-Level studies, Asanish has a unique brilliance and has made the most of the bright and rare opportunities available to him both within as well as outside his school,” .

Asanish Kalyanasundaram received an A* grade in an Extended Project Qualification, following a 100-hour research topic and presentation after attending a summer school run by the Nuffield Foundation, where he was able to work with the cutting edge of medical research. The bright student recently won the Duke of Edinburgh’s Gold Award and is off to St James’s Palace in London this November to receive the award from Prince Philip.

He has also been invited by Lancashire County Council to attend a reception for Gold Award winners.

An Indian-origin student Asanish Kalyanasundaram hailed as the brightest student in Britain. he scored 100% marks in all five subjects in his board exam.

Advertisement : Visit : http://www.chennaifashioninstitute.com/ for best Fashion Tailoring institute in Chennai Mogappair

Related posts