பாகிஸ்தானில் 900 ஆண்டு பழமையான சிவன் கோவில் 66 ஆண்டுகளுக்கு பின் பூஜை துவக்கம்

Restoration Of Ancient Indian Temple In Pakistan; A Step In Right Direction

Restoration Of Ancient Indian Temple In Pakistan; A Step In Right Direction

பாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோவிலில், 66 ஆண்டுகளுக்குப் பின், பூஜைகள் துவங்கியுள்ளன.

பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில், சக்கரவால் என்னும் இடத்தில், புராதன, கடாஸ்ராஜ் சிவன் கோவில் உள்ளது. இந்தக் கோவில், 900 ஆண்டுகளுக்கு முந்தையது. இங்குள்ள குளம், சிவனின் கண்ணீரால் உருவானதாக தல வரலாறு கூறுகிறது.இந்தக் குளத்தில் மூழ்கி எழுந்தால், பாவங்கள் விலகும் என்று இந்துக்கள் நம்பினர்.கடந்த 1947ல், இருநாட்டு பிரிவினைக்குப் பின், இந்தக் கோவிலில், பூஜைகள் நிறுத்தப்பட்டு, மூடப்பட்டது.கோவில் குளத்தைச் சுற்றிலும் தொழிற்சாலைகள் துவக்கப்பட்டதாலும், பராமரிப்பு இல்லாததாலும், குளம் வறண்டு போனது. இந்நிலையில், 35 கோடி ரூபாய் செலவில், ஏழு ஆண்டுகளாக, கோவிலை புதுப்பிக்கும் பணி நடந்தது. புதுப்பிக்கும் பணி முடிந்ததும், குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. 66 ஆண்டுக்கு பின், தற்போது, இக்கோவிலில் பூஜைகள் நடக்கின்றன.

இதுகுறித்து, பாகிஸ்தான், தொல்லியல் துறை தலைவர், அஸ்மத் தாஹிரா கூறியதாவது: பழமை மாறாமல், இக்கோவில், புனரமைக்கப்பட்டுள்ளது; பாகிஸ்தான் அரசின், இந்த புனரமைப்புக்கு, அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் நன்றி கூறினாலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடாஸ்ராஜ் கோவில் அமைந்துள்ள பகுதி, இந்துக்களுக்கு மட்டும் உரியதல்ல; இங்கு, ஒரு புத்த மடம், சீக்கிய மாளிகைகள் மற்றும் இதர சிறுபான்மையினரின் வழிபாட்டு மையங்களும் உள்ளன. இவ்வாறு, அஸ்மத் தாஹிரா கூறினார்.

Restoration Of Ancient Indian Temple In Pakistan; A Step In Right Direction

Restoration Of Ancient Indian Temple In Pakistan; A Step In Right Direction

The government of Pakistan catches a lot of hell from the international media, and rightly so, for its neglect of minorities in the country, but not this time.  A 900-year-old Hindu temple called “Katasraj Mandir,” situated in its Chakwal district, has undergone major renovations and is now capable of being used by the locals. The restoration of the historical site came at a cost of $5.7 million and took seven years to get completed.At the time of its indepenance in 1947, Pakistan had a Hindu population of 6 million, which, by 1998, had dropped down to just 2.5m. It also had 428 temples back then, but now only 26 of them exist.  According to Pakistan Hindu Council, more than 50 Hindu families from this side of the border migrate to India each month. Social injustice, general discrimination and the authorities’ failure to ensure religious freedom are some of the many problems that have contributed to the minorities plight in the region. But the latest piece of news to come out from its Punjab province suggest that the government is finally doing something to repair the damage.  The temple fell into a state of disrepair after partition and it’s poor condition made it impossible for the locals to pray at. The adjoining pond — believed to have come into existence from the tears of Lord Shiva and where Hindus used to bathe for internal purification — had also dried up.  A visit by India’s former deputy prime minister Lal Krishna Advani in 2006 forced the then President Pervez Musharraf regime to take notice. Now the broken gods have been replaced with new imported ones from India and Sri Lanka, the holy pond has water, the temple has life flowing inside it, and rumour has it that the site is being considered for World Heritage Site.  Whether for genuine political correctness or tourism purposes, it is a step in the right direction and should be appreciated. The local Hindu population is satisfied and it could go a long way in ensuring the minorities that there is a future for them in the highly volatile and religion-centric South Asian state.

Related posts