கணனியை வேகமாக தாக்கி ஃபைல்களை அழிக்கும் கிரிப்டோலாக்கர் என்னும் வைரஸ்

BEWARE – Cryptolocker ransomware has ‘infected about 300,000 PCs’

BEWARE – Cryptolocker ransomware has ‘infected about 300,000 PCs’

1989 முதல் இந்த கிரிப்டோலாக்கர் என்னும் வைரஸ் சுற்றி கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த 6 ஆம் தேதி முதல் நேற்று வரை 3 லட்சம் கணனிகள் வரை மிக வேகமாக தாக்கபட்ட இந்த கிரிப்டோலாக்கர் மிகவும் சங்கடத்துக்குள் கொண்டு சென்றது.  

கிரிப்டோ லாக்கர் என்றால் என்ன? உங்களுக்கு ஏதேனும் மெயில் ஜிப் அட்டாச்மென்ட்டில் வந்தால் திறக்க வேண்டாம் . இது அநேகமாய் பேமென்ட் ரீஃபன்ட் / கொரியர் டெலிவிரி அட்டம்பன்ட் / லாட்டரி வின்னிங் அனவுன்ஸ்மென்ட் என்றே வரும். சில சமயம் உங்கள் நண்பர்கள் பி .சி பாதிகப்ட்டிருந்தால் அதிலிருந்தும் வரலாம்.

கிரிப்டோ லாக்கர் ஒரு முறை உங்கள் பிசியில் புகுந்தால் என்ன செய்யும். இந்த படத்தில் இருப்பது போல் ஒரு ஸ்லைடு வந்து ஆக்ரமிக்கும். உங்கள் பிசியில் ஒன்றுமே செய்ய முடியாது. உங்கள் தகவல் அனைத்தும் என்கிரிப்ட் செய்யபட்டு 300 டாலர் முதல் 300 யூரோ பவுண்டு வரை பினைத்தொகையாக கேட்பார்கள். இது உங்கள் பிசியின் விலை. அது போக கிரிப்டோ லாக்கர் அட்டாக் ஆன பிறகு டைம்பாம் கவுன்ட் டவுன் வரும் அதாவது அந்த 72 மணி நேரத்துக்குள் பணம் கொடுக்கலைனா அவ்வளவு தான் அத்தனை ஃபைலும் ஆட்டமேட்டிக்கா அழிஞ்சி போயிடும்.

எல்லா ஆன்டி வைரஸும் இதற்க்கு சொல்யூஷன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆளை கடத்தி பணம் கேட்டானுங்க இப்ப கணனியை கடத்தி பணம் கேக்குறாங்க டெக்னாலஜி இஸ் இம்ப்ரூவ்டு ஏ லாட். இதுல என்ன கொடுமைனா பணம் கட்டியும் பல வாரங்களாய் இன்னும் அவங்க பிஸி சரியாகலையாம்

BEWARE – Cryptolocker ransomware has ‘infected about 300,000 PCs’

Cryptolocker scrambles users’ data and then demands a fee to unencrypt it alongside a countdown clock. Dell Secureworks said that the US and UK had been worst affected. It added that the cyber-criminals responsible were now targeting home internet users after initially focusing on professionals. The firm has provided a list of net domains that it suspects have been used to spread the code, but warned that more are being generated every day. Ransomware has existed since at least 1989, but this latest example is particularly problematic because of the way it makes files inaccessible. Another security firm, has warned that giving into the blackmail request only encouraged the further spread of Cryptolocker and other copycat schemes, and said that there was no guarantee of getting the data back. “According to reports from victims, payments may be accepted within minutes or may take several weeks to process.”

Related posts