டிசம்பர்-1ம் தேதி உலக எய்ட்ஸ் தினம்

December 1st is world AIDS Days

December 1st is world AIDS Days

உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதி  கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும்  ஓர் கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதனுடைய பின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் தினம்  பற்றிய சிந்தனை முதன் முதலில் 1988-ம் ஆண்டு நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார மாநாட்டில் உருவானது.

December 1st is world AIDS Days

Related posts