தோல்வியால் அடுத்த படத்தை சிறிய பட்ஜெட்டில் படம் இயக்க முடிவு-செல்வராகவன்

director selvaragavn  decided to make Lowe budget action movie

director selvaragavn  decided to make Lowe budget action movie

செல்வராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடிக்கும் மேற்பட்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் ‘இரண்டாம் உலகம்’. சமீபத்தில் வெளியான இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மண்ணை கவ்வியுள்ளது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்ட்டம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இதன் விளைவாக மனம் மாறினாரா? இயக்குநர் செல்வராகவன் என்று நினைக்கும் வகையில், தனது அடுத்தப் படத்தை சிறு பட்ஜெட்டில் எடுக்க செல்வராகவன் முடிவு செய்துள்ளாராம்.

செல்வராகவன், ஆரம்ப காலத்தில் சிறு முதலீட்டுப் படங்களே எடுத்து வந்தார். அப்படங்களும் பெரும் வெற்றிப் பெற்றது. ஆனால், ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குப் பிறகு அவர் பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க ஆரம்பித்தார். தற்போது இரண்டாம் உலகம் படத்தின் தோல்வி, செல்வாவை யோசிகக் வைத்துள்ளது போலியிருக்கிறது. அதனால், தான் தற்போது மீண்டும் சிறிய முதலீட்டு படம் எடுக்க செல்வா முடிவு செய்துள்ளார் என செய்திகள் வருகின்றன.

director selvaragavn  decided to make Lowe budget action movie

Related posts