ஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் இறப்பு – ஹாலிவுட்டில் பேரதிர்ச்சி

Paul Walker dead at 40: Crash wasn’t due to drag racing, say sources, cops

Paul Walker dead at 40: Crash wasn’t due to drag racing, say sources, cops

 தி பாஸ்ட் அண்ட் பூரிஎஸ் படத்தின் மூலமாக ஹாலிவுட்ஐ கலக்கிய வாக்கர், கடந்த சனிக்கிழமை 30.11.2013 அன்று உயிரிழந்ததாக செய்தி வந்தது .இவர்  சனிக்கிழமை இரவு   லாஸ் ஏஞ்சல்சில் , பிலிப்பைன்ஸ் புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு  உதவும் ஒரு அறக்கட்டளையின் விழாவில் கலந்துவிட்டு திரும்பும்பும் நேரத்தில் அவரது கார் எதிர்பாராத விதத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த மின்கம்பத்தில் மோதியும் பின் அங்கிருந்த மரத்தின் மீதும் மோதியது. இதனால் கார் தீ பிடித்து எரிந்தது. இதனால் வாக்கரூம் அவருடன் இருந்த அவரது நண்பரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த செய்தி ஹாலிவுட்டிற்கு ஒரு பேரதிர்ச்சியாக அமைந்தது. பால் வக்கருக்கு வயது 40 ஆகும்

Paul Walker dead at 40: Crash wasn’t due to drag racing, say sources, cops

Paul Walker dead at 40: Crash wasn’t due to drag racing, say sources, cops

Related posts