fund lying unclaimed at banks in india : Rs 3,652 crore
2012- டிசம்பர் ஆண்டின் நிலவரத்தின் படி, இந்தியா முழுவதும் இருக்கும் வங்கிகளில் 3,652 கோடி ரூபாய் யாருடையது என்று தெரியாமல் பல்வேறு வங்கிக் கணக்குகளில் கிடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் ருபாய் 714 கோடி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது:
இந்த பட்டியலின் முதல் இடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இருக்கிறது. இந்த வங்கியில் மட்டும் ரூ.714 கோடி பணம் பல வங்கிக் கணக்குகளில் இருக்கிறது. இரண்டவது Â இடத்தில் கனரா வங்கி உள்ளது. அதில், ரூ.525.8 கோடியும் உள்ளது.
இந்தியாவில் இருக்கும் வங்கிகளில் பல பேர் தங்களுடைய சேமிப்பு கணக்குகளை துவக்கி விட்டு அவைகளை தேவையான பராமரிப்பு ஏதும் செய்யாமல் விட்டு விடுகின்றனர். மேலும் பல்வேறு ரூபத்தில் வரும் காரணங்களுக்காகவும் அந்த சேமிப்பு கணக்குகளை பராமரிப்பதில்லை. இதனால் இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் 3,652 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் கேட்க நாதியில்லாத நிலையில் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த தொகை பெரும்பாலும் பல்வேறு கிராமப்புற வங்கிகளின் பொதுமக்கள் சேமிப்பு கணக்குகளில் தான் இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது. சில காலம் கடந்தாலும், கணக்குக்கு உரிமையாளர் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து தங்களது கணக்கில் இருக்கும் பணத்தை வாங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
fund lying unclaimed at banks in india : Rs 3,652 crore
More than Rs 3,600 crore of fund lying unclaimed in banks in india , most of it in savings accounts in rural areas. Data on banks released by the Reserve Bank of India on Thursday show that more than 1.33 crore accounts of all kinds are not operated and as a result scheduled commercial banks across the country had Rs 3,652.3 crore in unclaimed funds as on December 2012. State Bank of India and its associates top the list with Rs 714 crore lying in these accounts, followed by Canara Bank with Rs 525.8 crore. There has been an increase in the number of unused accounts as well as the money outstanding has gone up by Rs 1,000 crore since 2011. An account is designated as inoperative if it is not used for more than two years. After it is deemed inoperative and eight years lapse without any operation other than interest credits and service charge debits, the account is shifted to an unclaimed deposit. Reviving the account or retrieving the unclaimed deposit will require the account holder to go through the ‘know your customer’ norms like providing address, identity and other documents to satisfy the bank about the genuineness of the account holder. “Most of our accounts with unclaimed status are in rural branches. Many people open an account with a minimum balance of Rs 1,000 and don’t operate it,” said S Kaviarasan, an officer in Canara Bank head office, Bangalore. Most of these accounts have a balance of less than Rs 1,000. They send reminders every six months and some respond. A majority of the account holders don’t respond, said Kaviarasan. Around Rs 460 crore has accrued in these accounts as interest till December 2012. RBI in March 2012 instructed banks to update the list of account holders with unclaimed deposits and upload the same on the banks’ websites with regular updates. Apart from savings bank accounts, some of the current accounts and fixed deposit accounts are also lying unclaimed. “The fixed deposit accounts that are not renewed even 10 years after maturity have been designated as unclaimed,” s