குஜராத் நீதிமன்றத்தில் நீதிபதி மீது செருப்பை விட்டெறிந்த கொலைக்குற்றவாளி

Murder accused hurls shoe at judge, abuse him in courtroom

Murder accused hurls shoe at judge, abuse him in courtroom

குஜராத் நீதிமன்றத்தில் நீதிபதி மீது செருப்பை விட்டெறிந்த கொலைக்குற்றவாளி :

குஜராத் மாநிலம் பூஜ் கோர்ட்டில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. கொலைக்குற்றவாளி ஒருவர் நீதிபதி மீது ஷூவை கழட்டி வீசியடித்தது பெரும் பரபரப்புக்குள்ளானது. மேலும் நீதிபதியை கடுமையாக தகாத வார்த்தைகளால் அவர் ஏசியதாகவும் அருகிலிருந்த போலீஸ் தரப்பு கூறியுள்ளது. ஆனால் நல்லவேளையாக ஷூ ஜட்ஜ் மீது படவில்லை. அந்த நீதிபதியின் பெயர் எம்.டி. ஆச்சார்யா, இவர் கொலைக்குற்றவாளியின் வழக்கில் தீர்ப்பு வழங்கயிருந்தபோது இந்த ஷூ வீச்சு நடந்தது. ஷூ வீசிய கொலைக்குற்றவாளி பெயர் கசம் அகமட், இவர் 2010ஆம் ஆண்டு தனது நெருங்கிய உறவினர் ஒருவரை கொலை செய்ததாக வழக்கு நடைபெற்றது. ஷூ வீச்சினால் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. தீர்ப்பு கூறும் முன்னர் ஷூ வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதோடு மட்டுமல்லாது முதல் ஷூ இலக்கு தவறியதால் இன்னொரு ஷூவையும் கழட்டியுள்ளார் கசம், ஆனால் போலீஸ் அதற்குள் அவரை தடுத்து நிறுத்தியது.

Murder accused hurls shoe at judge, abuse him in courtroom

 A murder accused hurled a shoe at the judge of a court in Bhuj while he was about to pronounce the verdict in the case, police said.  However, the shoe missed the judge.    The incident took place in the court of Additional Sessions Judge M T Acharya, who was to deliver judgement in the case, police said.   The pronouncement of the judgement was then deferred.   Kasam Mammad, who hurled the shoe, is accused of killing his brother-in-law in 2010.   As the hearing concluded and the judge was about to deliver the verdict, Kasim hurled the shoe at the judge and abused him.   Police stopped him before he could throw the other shoe as well.

Murder accused hurls shoe at judge, abuse him in courtroom

Related posts