கண்களில் நீர் வரவழைக்காத வெங்காயத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை

American agricultural Scientists have developed a new type of onions which will not make the eyes to produce tears

American agricultural Scientists have developed a new type of onions which will not make the eyes to produce tears

கண்ணில் நீர் வர வைக்காத நவீன புதிய ரக வெங்காயத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கும் இந்த நவீன புதிய ரக வெங்காயத்தை உரிக்கும் பொழுது ஒரு சொட்டு நீர் கூட கண்களிலிருந்து வரது என கூறபடுகிறது.

வெங்காயம் உரிக்கும்போது கண்ணீர் வருவதற்கு காரணம், அதில் உள்ள அதீதமான புரோட்டீன் சத்து தான். எனினும் புதிய ரக நவீன வெங்காயத்தில் இந்த புரோட்டீன் சத்து அளவு மிக குறைவான அளவில் இருக்கும், ஆகவே கண்ணீர் வராது என கூறபடுகிறது. இந்த கண்ணீரில்லா வெங்காயத்தை பயன்படுத்தினால், இதயநோய்களும் குணமாகும் என பேசப்படுகிறது.

எடை குறைந்து இந்த வெங்காயம் குறித்து அதை உருவாக்கியுள்ள ஆராய்ச்சியாளர்கள் காலின் ஈடி மற்றும் அவரது சகாக்கள் பேசும்போது, வெங்காயத்திற்கு தனித்துவவேதியியல் எப்போதும் உண்டு. அதனால் தான் வெங்காயம் உரிக்கும் பொழுது கண்களில் கண்ணீர் வந்து எரிச்சலை உண்டாக்குகிறது. எங்கள் ஆராய்ச்சிகுழு, புதிய ரக வெங்காயத்தை பற்றிய ஆய்வினில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த ஆராய்ச்சியில் ஓர் வெற்றிகரமான விஷயமாக கண்ணீரை வரவழைக்காத வெங்காயத்தை உருவாக்கி தயார் செய்துள்ளோம். வெங்காயத்தில் வழக்கமாக புரோட்டீன் கூடுதலாக உள்ளது. எங்கள் புதிய ரக நவீன வெங்காயத்தில் சல்பர் கூடுதலாக இருக்கும். இதே போல் வெள்ளைப் பூண்டிலும் சல்பர் கூடுதலாக உள்ளது. அதனால் தான் பூண்டை உரிக்கும் பொழுது கண்ணீர் வருவது இல்லை. பூண்டு இதயத்திற்கு நன்மை தருவது. அது போன்று நங்கள் தயாரித்த புதிய நவீன ரக வெங்காயமும் இதயத்திற்கு நன்மை தரும். உணவில் வழக்கமாக பூண்டு அதிகம் சேர்த்துக் கொள்பவர்கள், இனி இந்த நவீன புதிய ரக வெங்காயத்தையும் கூடுதலாக சேர்க்கலாம். இரத்தம் கட்டுவது, இரத்த உறைவு போன்ற நோய்களை இந்தப் புதிய ரக வெங்காயம் தடுத்திடும். குறிப்பாக சொல்லபோனால் இந்தப் புதிய ரக நவீன வெங்காயம் கிட்டத்தட்ட பூண்டு போன்றே செயல்படும்.

எலிகளிடம் இந்த புதிய ரக நவீன வெங்காயத்தை வைத்து பரிசோதித்து பார்த்ததில் எலிகள் அழவில்லை. அதுமட்டுமின்றி எலிகளின் எடையும் கணிசமான அளவு குறைந்தது என்றார்கள்.

American agricultural Scientists have developed a new type of onions which will not make the eyes to produce tears

The ‘tearless’ onions not only prevent eyes from burns and tears, but also fight against cardiovascular disease and weight gain, scientists say.

Researchers Colin C Eady and colleagues noted that the onion has a unique chemistry that leads to its tear-inducing effects when cut. Eady’s team has developed a version of onions, which instead makes a sulphur compound similar to one found in cut garlic that may be the key to its cardiovascular benefits.

Many people eat garlic cloves or take it as a nutritional supplement in pill form to reduce the clumping of platelets in the blood, which can lead to blood clots and clogged arteries. Garlic also has been shown to reduce weight gain. They wanted to know whether the new onion might also have similar positive effects on health.

American agricultural Scientists have developed a new type of onions which will not make the eyes to produce tears

The scientists found that in lab tests, extract from the tearless onion significantly reduced platelet clumping, compared to regular onions or even garlic. Other results showed that the new onion had about the same anti-inflammatory properties as the original. Also, preliminary testing in rats showed that the tearless onion could help control weight gain—more so than regular onions or garlic, according to the study published in The American Chemical Society’s Journal of Agricultural and Food Chemistry. Recently, onions have been grown with repressed lachrymatory factor synthase (LFS) activity, which causes these onions to produce increased amounts of di-1-propenyl thiosulfinate, an isomer of allicin.     Investigation into the key health attributes of LFS-silenced (tearless) onions demonstrates that they have some attributes more similar to garlic and that this is likely due to the production of novel thiosulfinate or metabolites. The key finding was that collagen-induced in vitro platelet aggregation was significantly reduced by tearless onion extract over normal onion extract.

A preliminary rat feeding trial indicated that the tearless onions may also play a key role in reducing weight gains, researchers said.

American agricultural Scientists have developed a new type of onions which will not make the eyes to produce tears

Related posts