கல்விக்கடனுக்கு லஞ்சம் பெற்ற சென்ட்ரல் பாங்க் கிளை மேலாளர் கைது

Central bank of India Branch manager arrested by CBI for insisting Bribe for Educational Loan

Central bank of India Branch manager arrested by CBI for insisting Bribe for Educational Loan

ஆண்டிப்பட்டியில் கல்விக்கடன் தர லஞ்சம் பெற்ற வாங்கிய சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் வங்கி கிளை மேலாளர் கைது செய்யப்பட்டார். ஆண்டிப்பட்டி அருகில் இருக்கும் அம்மச்சியாபுரம் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா கிளையின் வங்கியின் மேலாளர் முத்துக்குமார் கைது செய்யப்பட்டிடுக்கிறார். தனது மகளுடைய பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்காக கடன் தருவதற்கு லஞ்சம் தர வற்புறுத்தியதாக பாலுச்சாமி என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். பாலுச்சாமி புகாரின் பேரில் சென்னை சி.பி.ஐ லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். நீதிபதியின் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் அவரை சி.பி.ஐ லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மதுரை சிறையில் அடைத்தனர்.

Central bank of India Branch manager arrested by CBI for insisting Bribe for Educational Loan

Related posts