உணவு பரிமாறி பில் கொடுக்கும் தானியங்கி ஜப்பான் உணவகம்

Automated Japanese restaurant serves without waiters

Automated Japanese restaurant serves without waiters

ஜப்பான் நாட்டில் புதிய ஒரு உணவகம் அறிமுகம் திறக்கபட்டுள்ளது. இந்த உணவகத்தின் தனித்தன்மை என்னவென்றால் இதில் நமக்கு பரிமாற வெயிட்டர் யாரும் கிடையாது.
இருக்கையில் அமர்ந்துகொண்டு கம்பியூட்டர் தொடுதிரையில் நமக்கு தேவையான உணவை ஆர்டர் செய்தால் போதும் சுமார் 5 மணித்துளிகளில் உணவு நம்மை தேடி வரும். அதுமட்டும் இன்றி அத்தனையும் தானியங்கி தான். மேலும் உங்களுடைய பில்லும் உடனுக்குடன் நீங்கள் அமர்ந்து இருக்கும் இடத்திலேயே பில்லிங் இயந்தரத்திலேயே பில் தயாராகி வந்துவிடும்.

இப்படி இந்த பூமி அடுத்த தலைமுறை இயந்திரங்களை நோக்கி நகர தொடங்கி விட்டது என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம் இது என கூறலாம்.

Automated Japanese restaurant serves without waiters

Automated Japanese restaurant serves without waiters

The Japanese conveyor belt sushi restaurant: It is not new, It is already there in your city. Even the Robotized Restaurant in Germany follows a ordinary principle. They have taken it to next level.

Related posts