எயிட்ஸ் நோயைக் முற்றிலுமாக அழிக்க புதிய மருந்து விரைவில்

Vaccine Clears HIV-Like Virus In Monkeys

Vaccine Clears HIV-Like Virus In Monkeys

அமெரிக்க ஆய்வாளர்கள் எச்.ஐ.வி தொற்றை விட 100 மடங்கு சக்தி வாய்ந்த எஸ்.ஐ. வி தொற்றை முற்றிலுமாக அழிக்க ஒரு புதிய மருந்தினை கண்டுப்பிடித்துள்ளனர். 

அமெரிக்காவில் உள்ள ஆய்வாளர்கள் குரங்குகளை பாதிக்கும் எச்.ஐ.வி போன்ற எஸ். ஐ, வி தொற்றை முற்றிலுமாக அழிக்க ஒரு புதிய மருந்தினை கண்டுப்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த மருந்து அளிக்கப்பட்ட 16 குரங்குகளில் 9 குரங்குகளின் உடலில் இருந்து இந்த எஸ்.ஐ.வி தொற்று முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. நேச்சர் ஜர்னலில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வு குறித்து பேராசிரியர் லூயிஸ் பிக்கர் தெரிவித்தபோது, எங்களின் ஆய்வில் நாங்கள் உபயோகப்படுத்திய மருந்தை செலுத்தியப்போது, சில செல்களை நாங்கள் தவறுதலாக விட்டிருக்கலாம், ஆனால், இந்த மருந்து குரங்குகளின் உடலில் ஒரு செல்லில் கூட அந்த தொற்று இல்லாதவாறு செயல்பட்டது எனக் கூறியுள்ளார்.

இந்த மருந்து முதற்கட்ட சோதனைக்கு பின்னர் மனிதர்களின் உடலில் செலுத்தப்பட்டு எச்.ஐ.வி தொற்றினை எவ்வாறு அழிக்கிறது என்பது அராயப்படுமென தெரிகிறது. 

தற்போது அமெரிக்க ஆய்வாளர்கள் மருந்து கண்டுப்பிடித்தது எச்.ஐ.வி தொற்றை விட 100 மடங்கு சக்தி வாய்ந்த தொற்றுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

 Vaccine Clears HIV-Like Virus In Monkeys

A major breakthrough in finding the cure for HIV has been reported by researchers of Oregon Health and Science University (OHSU) as they have created a vaccine that eliminates the virus that causes AIDS in some monkeys. The next step after this is to test the vaccine on humans. Dr. Louis Picker, associate director of the Oregon Health and Science University Vaccine and Gene Therapy Institute, said in a press release that “To date, HIV infection has only been cured in a very small number of highly-publicized but unusual clinical cases in which HIV-infected individuals were treated with anti-viral medicines very early after the onset of infection or received a stem cell transplant to combat cancer. This latest research suggests that certain immune responses elicited by a new vaccine may also have the ability to completely remove HIV from the body.” immunodeficiency virus (SIV) responded to the vaccine. SIV is similar to HIV but is 100 times more lethal. Louis Picker, of the Vaccine and Gene Therapy Institute at OHSU said that “It’s always tough to claim eradication — there could always be a cell which we didn’t analyze that has the virus in it. But for the most part, with very stringent criteria … there was no virus left in the body of these monkeys.” The vaccine used in the research was created by using a modified version of a common and harmless virus called cytomegalovirus (CMV). When the CMV was exposed to SIV it prompted the monkey’s white blood cells to attack the SIV. The monkeys who have responded positively to the vaccine have been SIV free for three years now. Researchers are now studying why the vaccine did not respond to the other monkeys however they are hopeful that the process could also work on humans.

Related posts