17 வது குழந்தைக்காக காத்திருக்கும் அதிசய தம்பதி

Baby no 17 on way for UK’s biggest family

Baby no 17 on way for UK's biggest family

இங்கிலாந்தில் உள்ள ஒரு தம்பதி 23 வருடங்களாக 17 மாதத்திற்கு ஒரு முறை ஒரு குழந்தை பெற்றுவருகின்றனர். இங்கிலாந்தில் உள்ள லன்கஷைர் பகுதியை சேர்ந்தவர் ரட்போர்ட். 38 வயதாகும் இவரது கணவர் நோயல், இவருக்கு வயது 41. இந்த தம்பதி தற்போது அவர்களின் 17 வது குழந்தைக்காக காத்திருக்கின்றனர். இந்த தம்பதி கடந்த 2011 ஆம் ஆண்டு ’15 கிட்ஸ் அண்ட் கவுண்டிங்’ (15 Kids And Counting) என்ற குறும்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்கள். இவர்களது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களின் மகன் காஸ்பர் பிறந்ததால் 16 ஆனது. இந்நிலையில் தனது 17 குழந்தைக்காக காத்திருக்கும் ராட்போர்ட் இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், எங்கள் குடும்பத்தில் 17 வது உறுப்பினரின் வருகைக்காக அனைவரும் ஆவலுடன் காத்திரிக்கிறோமென தெரிவித்துள்ளார். ராட்போர்ட் குடும்பத்தினர், தற்போது 9 அறைகளை கொண்ட வீட்டில் வசிக்கின்றனர் என்பதும், இவர்கள் குடும்பத்துடன் ஒன்றாக பயணிக்க ஒரு மினி பஸ்ஸை பயன்படுத்துகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 Baby no 17 on way for UK’s biggest family

Britain’s biggest family is just getting a little larger as it prepares to welcome their 17th baby home. Supermom Sue Radford, a baker’s wife, is expecting again – just 11 months after giving birth – and she and her husband Noel will welcome the latest addition in April next year. Sue, 38, and Noel, 41, from Morecambe, Lancashire, have added to their brood once every 17 months on average for 23 years, the ‘Daily Express’ reported. The couple is “absolutely thrilled” that Sue is expecting again. The family became famous when they were featured in a 2011 documentary ’15 Kids And Counting’. Their total count rose to 16 in October last year when Sue gave birth to son Casper, the report said. “We are so excited to announce Radford baby number 17 will be joining this family,” Sue wrote on her Facebook page. The Radford family puts up in a nine-bedroom home and use a minibus to travel around. Sue and Noel work in their own bakery.  

 

Related posts