மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்ற இந்திய வம்சவாளி பெண் நீனா

Miss New York crowned 2014 Miss America

 Miss New York crowned 2014 Miss America

அமெரிக்காவின் 2014-ம் ஆண்டுக்கான அழகி போட்டி நியுயார்க் நகரை சேர்ந்த இந்திய வம்சாவளிப் வம்சாவளியை சார்ந்த பெண்னான நீனா தவுலூரி தேர்வாகியுள்ளார்.

இதன் மூலம் இந்த வகையில் அமெரிக்காவின் சிறந்த அழகியாக தேர்வான முதல் இந்திய வம்சாவளிப் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.  நீச்சல் உடை அணிவகுப்பு, நடனம், பாடல், நடுவர்களின் சமஜோதிமான கேள்விகள் என்பவற்றுடன் 50 மாநிலங்களின் 50 போட்டியாளர்களை கடந்து வெற்றி பெற்றிருக்கிறார் நியூயோர்க் மாநில அழகியான நீனா தவுலூரி. 24 வயதான இவருக்கு இதன் மூலம் 50,000 அமெரிக்க டாலர் பெறுமதியான பரிசுத் தொகையும் கிடைத்துள்ளது. இறுதிப் போட்டியில் பாலிவூட் ஸ்டைலில் பிஃயூசன் நடனமாடி அனைவரையும் அசரவைத்திருந்தார் நீனா. நடுவர்களால் இவரிடம் இறுதிச்சுற்றில் கேட்கப்பட்ட கேள்வி பிளாஸ்டிக் முகமாற்று அறுவைச் சிகிச்சை பற்றியது. உங்கள் இமை மற்றும் கண்கள் கூடுதலாக நீங்கள் ஒரு ஆசியர் போன்று காட்டிக் கொடுக்கிறதே, அதை பிளாஸ்டிக் சேர்ஜரி மூலம் அகற்றச் சொன்னால் என்ன செய்வீர்கள் என நடுவர்கள் கேள்வி எழுப்ப, நீங்கள் எப்படி இயல்பாக இருக்கிறீர்களோ அதில் நம்பிக்கை வையுங்கள். பிளாஸ்டிக் சேர்ஜரியில் எல்லாம் எனக்குத் தேவையில்லை என்றார் நீனா.

Miss New York crowned 2014 Miss America

 Miss New York Nina Davuluri has been crowned Miss America 2014; she is the first American contestant of Indian origin to win the pageant. Davuluri was crowned Miss America 2014 at the annual pageant that took place at Boardwalk Hall in Atlantic City, New Jersey on 15 September. Davuluri, 24, is also the second consecutive Miss New York to win Miss America title. She succeeded Mallory Hagan, who crowned her the winner of 2014 at the pageant’s finale. During her first press meet after winning the pageant, Davuluri praised the Miss America Organization for being “diverse” and not going the stereotyped way of choosing a winner. “I’m so happy this organization has embraced diversity,” Davuluri, who made it to the top five finalists after performing a classical and Bollywood fusion dance during talent competition, said. “I’m thankful there are children watching at home who can finally relate to a new Miss America.” A total 52 contestants vied for the Miss America 2014 title at the pageant’s finale. Besides Nina Davuluri, the other four contestants who made it the top five finalists were Miss California Crystal Lee (runner-up), Miss Oklahoma Kelsey Griswold, Miss Florida Myrrhanda Jones and Miss Minnesota Rebecca Yeh. Miss America pageant, which is known as a “scholarship pageant” rather than a beauty pageant, awards scholarships to young contestants from the 50 US states as well as the District of Columbia and the US Virgin Islands. The primary prizes for the winner of the coveted title and her runners-up are scholarships to the institution of their choice. Nina Davuluri wants to pursue a career in medicine and she said she will apply to medical schools with the help of the scholarship amount she won at the pageant. The Miss America Scholarship programme, developed by the Miss America Organization, is the largest provider of scholarship money to young women in the world. In 2010, it made available more than $45m (£28m) in cash and scholarship assistance.

Related posts