மாற்று அழகி போட்டி நடத்த இஸ்லாமிய அமைப்புகள் முடிவு

‘Muslimah World’: Indonesians hold Islam’s answer to Miss World

‘Muslimah World’: Indonesians hold Islam’s answer to Miss World

 இந்தோனேசியாவின் பாலி தீவில் ‘உலக அழகி 2013‘ போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.எதிர்ப்பு காரணமாக, அங்கு நடைபெற்று வரும் உலக அழகி போட்டியில் நீச்சல் உடை சுற்றுகளை போட்டியாளர்கள் ரத்து செய்து விட்டனர். அதே போல் கடற்கரையில் குளியல் ஆடையில் தோன்றும் சுற்றும் கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக அழகி போட்டியை எதிர்த்து மாற்று அழகி போட்டி ஒன்றை நடத்த இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த ஈகா “இஸ்லாமிய உலகம் இயல்பிலேயே அழகானது. தன்னம்பிக்கையும், நன்னடத்தையும், ஆன்மிக மனமும் தான் தற்போது உலகம் முழுவதும் பெண்களுக்கு தேவையாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், பெண்களை வெறும் உடல் சார்ந்த அழகியாக காட்டுவது கீழான செயல்களுக்குத் தான் வழிவகுக்கும். இதனால் மிஸ் வேர்ல்டு போட்டிக்கு மாற்றாக ஒரு போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

குரானில் இருந்து புனித வாசகங்களை ஒப்புவிப்பது, இஸ்லாமிய பாரம்பரிய உடைகளை நேர்த்தியாக கண்ணியமாக அணிவது, ஆளுமைத் திறனும், தன்னம்பிக்கையும் வெளிப்படும் வகையில் தங்களை வெளிக்காட்டிக் கொள்வது போன்ற சுற்றுகள் இந்த போட்டியில் இடம்பெறும். 20 அறிஞர்கள் நடுவர்களாக இருந்து அழகியை தேர்வு செய்வார்கள். ஈரான், மலேசியா, புருனே, வங்காளதேசம், நைஜீரியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்பார்கள்.இறுதிச் சுற்றுப் போட்டியின்போது இந்தப் பெண்கள் இஸ்லாமிய மத உடையில் கேட் வாக்கும் செல்லவுள்ளனர. “என்று அவர் கூறினார்.

‘Muslimah World’: Indonesians hold Islam’s answer to Miss World

 The Miss World beauty contest held this year in Indonesia has attracted vehement opposition by Islamic groups in the nation, who have in response set up a rivaling beauty pageant only for Muslims. The Muslimah World contest is Islam’s answer to Miss World, according to its founder Eka Shanti, and is to be held on Wednesday in the Jakarta, Indonesia’s capital. “Muslimah World is a beauty pageant, but the requirements are very different from Miss World – you have to be pious, be a positive role model and show how you balance a life of spirituality in today’s modernized world,” Shanti told AFP. 20 Muslimah World finalists were chosen from more than 500 who took part in an online selection process. The process involved the competitors reciting the Quran and sharing anecdotes of how they can to wear the headscarf, which is a requirement of the show. The competition’s finalists hail from countries with large Muslim populations, including Bangladesh, Iran, Malaysia, Nigeria and Brunei. The finalists will wear fashionable yet Islamic garments in what Shanti says is an opportunity to show young Muslim women that they do not need to show their hair and bare shoulders to be considered beautiful. However, Shanti said that she did not support calls to cancel the Miss World contest, saying the Indonesia was a religiously diverse country. “We don’t just want to shout ‘no’ to Miss World. We’d rather show our children they have choices. Do you want to be like the women in Miss World? Or like those in Muslimah World?” said Shanti, according to AFP. After unrelenting protests, Indonesian government officials said last week that the Miss World final would be shifted to Bali, which has a Hindu majority population who do not oppose the contest. Miss World pageant in response dropped the bikini from one of its rounds. So far, the show has attracted more than a month of protests demanding that the show is terminated. Some protestors have burnt effigies of the organizers and have called the contest “pornographic.”

 

Related posts