இந்தியாவின் மிக சிறந்த பேஷன் டெக்னாலஜி பயிற்சி சென்னை மதுரவாயலில் தொடங்கியது…

Chennai Fashion Institute(1)

Best fashion technology course in chennai

இந்தியாவின் மிக சிறந்த பேஷன் டெக்னாலஜி பயிற்சி  நிறுவனமான “என்.சி .எப்.டி ஹைட்ஸ்” தற்போது சென்னை மதுரவாயலில் அதன் கிளையை தொடங்கியுள்ளது. குறைந்த கட்டணத்தில் உலகத்தரம் வாய்ந்த பயிற்சி முறை மற்றும் புத்தகங்களுடன் சிறந்த டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் இங்கே உங்களுக்கு வழங்கப்படுகிறது.ஒவ்வொருவருக்கும்  தனித்தனியாக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் தகுந்த ஆசிரியர்களால்  பயிற்றுவிக்கப்படுகிறது . உங்கள் வெற்றியே எங்கள் குறிக்கோள் !

Best fashion technology course in chennai

India’s No1 Fashion Technology Training Institute “Chennai Fashion Institute” now starts its new branch in Chennai at Maduravoyal. They provide World Class Diploma and Certificate Courses in fashion designing with books at reasonable cost. Each student gets individual attention by the well trained and highly qualified teachers to make the learning effortless.

Read More

Related posts