Chinese man donates body before suicide
சீனாவைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக அளிப்பதாக போலீசாருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். சீனாவின் கிழக்கு மாகாணமான ஜெஜியாங்கில் உள்ள ஹாங்சூவைச் சேர்ந்தவர் வாங்(30). அவர் தசை தொடர்பான பிரச்சனையால் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொள்வது என்று முடிவு எடுத்துள்ளார். இதையடுத்து அவர் போலீசாருக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் எனது உடலை தானம் செய்ய முடிவு செய்துள்ளேன். இந்த எஸ்.எம்.எஸ்.ஐ நீங்கள் படிக்கும்போது நான் இறந்திருப்பேன். உங்களுக்கு தொல்லை கொடுப்பதற்கு மன்னிக்கவும் என்று அதில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் வாங்கின் வீட்டிற்கு சென்றபோது அவர் தூக்கில் பிணமாகத் தொங்கி கொண்டிருந்தார். வாங் தனது உடலை தானம் செய்ய ஏற்கனவே விண்ணப்பிக்காததால் அதை ஏற்க ரெட் கிராஸ் மறுத்துவிட்டது.
Chinese man donates body before suicide
A man in Hangzhou, East China’s Zhejiang Province texted police to donate his body and organs to science before committing suicide, it was announced Wednesday.
“I have decided to donate my body and all my organs to charity. When you receive my message, I will already be dead. Sorry for bothering you,” reads the message on the police alarm platform at about 4:21 am on Monday.
The man was later found hanging from an outdoor air conditioning unit outside his rented house in Yuhang district, according to the police.
A wheelchair was by his side. A walking stick and two notes were on the wheelchair.
Police cut the rope and administered first aid, but doctors confirmed that the man, surnamed Wang, died at the scene.
Wang suffered from muscular dystrophy and had just turned 30. He felt he could not live on his own and felt he had suffered enough, according to police. At the same time, Wang wanted to make a final contribution to society.
“My last and biggest wish is to donate all my useful organs and body to charity. I hope you respect my choice,” the note reads.
Wang’s family contacted the local Red Cross but failed to make the donation as Wang had not applied in advance and did not take the necessary check-up.