Pakistan financial capital Karachi black economy generates Rs 830 million daily
பாகிஸ்தானில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் கிரிமினல் வேலைகளால் தினமும் 83,00,00,000 ரூபாய் வருமானம் ஈட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் வர்த்தக நகராக திகழ்வது கராச்சி. இங்கு கிரிமினல் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகம். நூற்றுக்கணக்கான ரவுடி கும்பல்கள் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆள் கடத்தல், வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் என பல்வேறு கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். உலகிலேயே கிரிமினல் குற்றவாளிகள் அதிகம் நிறைந்த நகரங்களில் ஒன்றாகவும் கராச்சி திகழ்கிறது. கராச்சி நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் தினமும் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்படுகிறார்கள். இதன் மூலம் தினமும் அவர்கள் 300 கோடி ரூபாய் வரை சம்பாதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . அதுமட்டுமல்லாமல் ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் தினமும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு கறுப்பு பணங்களை சம்பாதிப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது. கராச்சியில் சட்டவிரோதமாக நடத்தப்படும் கிரிமினல் குற்றவாளிகள் சட்டவிரோத பார்கிங், ஆள் கடத்தல், வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் என பல்வேறு செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ஒரு நாளில் 83,00,00,000 ரூபாய் வரை பணம் சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கராச்சியில் ஒரு நாளில் சராசரியாக 40-50 மோட்டார் சைக்கிள்கள், 20-25 கார்கள், 125-150 மொபைல்கள் திருடப்படுகின்றன எனத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Pakistan financial capital Karachi black economy generates Rs 830 million daily
criminal gangs in Pakistan’s financial capital Karachi generated a staggering Rs 830 million daily in black economy, according to a report. The report found extortion, ransom from kidnappings, street crimes and illegal parking lots and vendors and illegal electricity connections as main contributors to the burgeoning illegal economy. At least Rs 10 million is paid as extortion on a daily basis in different areas of the city while short-term kidnapping for ransom amounts to Rs 50 million, the Geo News channel reported yesterday. The black economy also includes money generated from 500 illegal and unauthorised parking lots (Rs 2.4 million) while hawkers and vendors pay around Rs 8.25 million everyday to the police, criminals or contractors. The report said there are over 55,000 hawkers operating stalls or kiosks in the city. The water mafia sells approximately 272 million gallons of water illegally each day, which amounts to Rs 100 million. The city also houses 15,000 drug-selling and gambling dens, which make Rs 150 million per day. Karachi’s land-mafia illegally grabs over 30,000 acres of government land denting the national exchequer by Rs 7 billion annually and Rs 230 million daily. The report also said that the transport mafia, which controls the public transport system in the city, extorts Rs 10.48 million from buses, rickshaws, and taxis while illegal payments received from trucks, container-trucks, and oil tankers earn them an additional Rs 7.5 million. Electricity worth Rs 10.5 million is stolen daily in the city and there are between 4,000 to 5,000 ‘kundas’ (illegal connections) in Karachi, Pakistan’s biggest city. Vehicle theft in the city is also at an all-time high, with an average of 40-50 motorcycles and 20-25 cars being stolen daily. This translates into Rs 20.5 million a day. Street criminals loot around 125-150 mobile phones, cash, jewellery and other valuables worth Rs 5.2 million daily.
Advertisement: REAL ESTATE
Real estate Consultants, Flat promoters and Builders in chennai