கருப்பைபுற்றுநோய் பாதித்த பெண் இரட்டை குழந்தைகளை சுமந்து கர்ப்பம்

Australian team creates IVF history with ovarian tissue transplant

Australian team creates IVF history with ovarian tissue transplant

ஆஸ்திரேலியாவில் கருப்பை புற்றுநோய் பாதித்தால் தாயாக இயலாத நிலையில் இருந்த ஒரு பெண்ணிற்கு புதிய மருத்துவ முறைப்படி சிகிச்சை அளித்ததால் அவர் தற்போது இரட்டை குழந்தைகளை சுமந்து கர்ப்பமாக உள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலி என்ற பெண் கருப்பையில் புற்றுநோய் பாதித்தது. இதற்கு சிகிச்சை மேற்கொண்டதால் வலியால் எப்போதும் தாயாக முடியாத நிலை ஏற்பட்டது.. 26 வயதான அப்பெணிற்கு மருத்துவர்கள் உதவ முயன்றனர். அதன்படி, வலிக்கு புற்றுநோய்க்கு சிகிச்சை செய்தபோது வெட்டியெடுக்கப்பட்ட கருப்பையின் நோய் தாக்காத பகுதியின் திசுக்கள் பாதுகாக்கப்பட்டிருந்தன.  அவற்றைப் பயன்படுத்துவதன்மூலம் அவருக்கு கருமுட்டை வளருவதற்கு மருத்துவர்கள் முயற்சித்தனர். கருப்பை திசு மாற்று சிகிச்சைக்கு பிறகு சில வருடங்களின் தொடர் முயற்சிக்குப் பின், தற்போது வலி 26 வாரம் கர்ப்பமாக உள்ளார். அவர் இரட்டைக் குழந்தைகளை சுமந்துக்கொண்டிருக்கிறார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.ராயல் வுமன் மருத்துவமனையும், மெல்போர்ன் செயற்கைக் கருவூட்டல் முறை மருத்துவர்கள் குழு ஆகியவை இணைந்து இந்த சாதனையைப் புரிந்துள்ளன. வலியின் கருப்பை திசு ஏழு வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்டு உறைய வைக்கப்பட்டிருந்தது.கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தாயாகும் வாய்ப்பினை இழக்கும் பெண்களுக்கு இந்த மருத்துவமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்குமென மருத்துவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 Melbourne Doctors Make Ovarian Tissue Transplant History, Infertile Australian Woman Pregnant With Twins

In a world first, an infertile Australian woman has conceived after growing new eggs in ovarian tissue transplanted into her abdomen, a breakthrough doctors say has the potential to revolutionise fertility treatment. The woman, known only by her first name, Vali, is nearly 26 weeks pregnant with twins after previously being rendered infertile by treatment for ovarian cancer, Sydney Morning Herald reported on Monday. A team at Melbourne IVF and The Royal Melbourne Hospital managed to help the woman grow egg follicles and produce two healthy eggs after transplanting her own frozen ovarian tissue into her abdomen. Only one baby has been born before in Australia after ovarian tissue transplant, and fewer than 30 globally, but this is the first time the tissue has been successfully transplanted at an entirely different site in the body to where it was taken from, the report said. The Royal Melbourne Hospital has collected about 300 samples from women it says could now go on to become pregnant. Gab Kovacs, the international medical director of Monash IVF, which did the first successful Australian ovarian tissue transplant, said this next breakthrough was very exciting. “It makes me quite convinced that the optimal way for preserving fertility will be taking ovarian tissue,” he said. “If I had a patient who was going to lose their fertility to cancer treatment I would offer it from now on”. Vali’s fertility specialist, Kate Stern, said it had taken years and required almost daily testing and other procedures, to achieve the pregnancy. Associate Professor Stern said she had worked closely with an oncologist to ensure that Vali’s ovarian tissue did not have cancer cells in it, and the pioneering procedure would now provide hope to other cancer survivors. The sample of Vali’s ovarian tissue was taken from her cancer-free ovary through keyhole surgery and frozen. Seven years later, the tissue was grafted onto the left and right sides of the front wall of her abdomen. After a few months the tissue started working, and with a gentle dose of hormone treatment produced follicles and two single eggs. Both were fertilised, implanted, and became viable pregnancies. More than 1300 women are diagnosed with ovarian cancer in Australia each year, with about 39 per cent diagnosed in woman under 60.

கருப்பை புற்றுநோய் பாதித்த பெண் இரட்டை குழந்தைகளை சுமந்து கர்ப்பம்

Related posts