ஜிமெயில், யாகூவை பயன்படுத்த மத்திய அரசு தடை

Indian Government may ban use of Gmail, Yahoo in official communications

Government may ban use of Gmail, Yahoo in official communications

ஜிமெயில், யாகூ போன்ற தனியார் இணையதள சேவைகளை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. தனியார் இணையத் தள சேவைகளை பயன்படுத்தி அனுப்பப்படும் அரசு தகவல்கள் மர்ம நபர்களால் திருடப்படுவதாக தெரிய வந்தது. மேலும் சில இ-மெயில் தகவல்களை சில நாடுகள் கடத்தி பிறகு முடக்கி விடுவதும் கண்டு பிடிக்கப்பட்டது. மத்திய-மாநில அரசு ஊழியர்கள், அரசு தொடர்பான தகவல்களை இ- மெயில் மூலம் அனுப்பி வருகிறார்கள். இதற்காக அவர்கள் ஜிமெயில், யாகூ போன்ற தனியார் இணையத்தள சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். அரசு அதிகாரிகள் அனுப்பும் தகவல்களை அமெரிக்க உளவுத்துறை பார்ப்பதாக சமீபத்தில் தெரிய வந்தது. இதையடுத்து மத்திய-மாநில அரசு அதிகாரிகள் ஜிமெயில், யாகூ இணையத் தளங்கள் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ள மத்திய அரசு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இதற்கிடையே மத்திய அரசு இன்னும் 2 மாதங்களில் இ.மெயில் கொள்கையை வரையறுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் இணையத்தளங்களை பயன்படுத்துவதற்கு பதில் பிரத்யேக அரசு இணைய தளம் உருவாக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதனையடுத்து மத்திய- மாநில அரசு அதிகாரிகள் சுமார் 6 லட்சம் பேர் அரசு இணையத்தளம் மூலம் தகவல் பரிமாற்றம் செய்வார்கள். இதன் மூலம் அரசின் முக்கிய தகவல்களின் ரகசியத்தை பாதுகாக்க முடியும் என்று கருதுகிறார்கள்.

Government may ban use of Gmail, Yahoo in official communications

Wary of cyber snooping, the government may ban use of e-mail services like Gmail and Yahoo for official communications so as to safeguard its critical data. Department of Electronics and Information Technology is drafting a policy on e-mail usage in government offices and departments, which will be released in two months. “We are working on an e-mail policy. The policy will apply to all the central and state government employees using NIC. It will come out in about two months time,” DEITY Secretary J Satyanarayana told PTI when asked whether the government is drafting a policy to check the use of e-mail services like Gmail, Yahoo etc. When asked about the e-mail services that will be banned, Satyanarayana said: “I will not be able to spell out the specifics. But, in general, it is to address the large amount of critical government data and ways and means to safeguard it.” While Satyanarayana refused to give details, officials said the policy may make it mandatory for government offices to communicate only on the nic.in platform. The government will send a formal notification after the policy is implemented in about two months covering about 5-6 lakh Central and State government employees to use the email service provided by National Informatics Centre (NIC). The development comes close on the heels of concerns being raised by a section in the government, especially intelligence agencies, over the use of email services, provided by foreign firms (mostly US-based), which have their servers located in overseas locations, making it difficult to track if sensitive government data is being snooped upon. The move also assumes significance in light of the fallout of the Snowden saga, which revealed that the US intelligence agencies used a secret data-mining programme to monitor worldwide Internet data to spy on various countries, including India. Former technical contractor for National Security Agency (NSA) and Central Intelligence Agency (CIA) Edward Snowden had leaked details of a top-secret American mass surveillance programme, which led to countries analysing the safety of their official Internet-supported communication networks.

Related posts