தமிழக பட்டதாரி மாணவருக்கு பேஸ்புக்கின் 8 லட்சம் பரிசு

Facebook rewards salem engineering graduate Rs. 8 lacs for finding bug

Facebook rewards salem engineering graduate Rs. 8 lacs for finding bug

பேஸ்புக் உலக அளவில் பிரபலமாக இருக்கும் ஒரு சமூக வலைதளம். இன்றைய இளைஞர்களின் ஆட்டி படைக்கும் ஒரு மந்திரச்சொல் பேஸ்புக். சமீபகாலமாக சில செக்கியூரிட்டி குறைபாடுகள் பேஸ்புக்கில் உள்ளன இந்த குறைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பேஸ்புக் ரொக்கப்பரிசு வழங்கி வருகிறது. சென்னையில் வேலை தேடி வரும் 21 வயது இன்ஞ்னீயரிங் பட்டதாரியான அருள் குமாருக்கு பேஸ்புக்கின் இந்த அறிவிப்பு பற்றிய தகவல் தெரியவந்துள்ளது. அவர் பின்பு  பேஸ்புக் பயணீட்டாளர்கள் யார் வேண்டுமானாலும் மற்றவர்கள் அக்கவுன்டில் இருக்கும் படத்தை அழிக்க முடியும் என்ற குறைபாட்டை கண்டுபிடித்தார். இந்த குறைபாட்டை கண்டுபிடித்ததற்காக பேஸ்புக் நிறுவனம் இவருக்கு 8 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசை வழங்க உள்ளது. அருள் குமார் இதை பற்றி  பேசுகையில், நிறைய ஹாக்கர்கள் இந்தியாவில் இது போன்ற குறைபாடுகளை கண்டுபிடித்து பரிசு பெறுகின்றனர்.  தானும் அதை வைத்தே முயற்சியில் இறங்கியதாக தெரிவித்தார்.  தான் நெட்வொர்கிங் மற்றும் புரோகிராமிங் போன்றவைகளை ஆன்லைனில் உள்ள புத்தகங்கள் மூலம் கற்று கொண்டதாக கூறினார். தான் முதலில் கண்டுபிடித்த குறைபாட்டை பேஸ்புக் நிறுவனம் ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும் பின்பு பேஸ்புக் சி.ஈ.ஓவான மார்க் ஜூக்கர்பெர்கின் அக்கவுன்டில் உள்ள படங்களை அழித்து காண்பித பிறகே அவர்கள் இந்த குறைபாட்டை ஏற்றுக்கொண்டதாக கூறினார். சென்னையில் வேலை தேடி வந்த அருள் குமார் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் ஆவார். பேஸ்புக்கின் இந்த ரொக்கப்பரிசை பெற்ற பிறகு அதை வைத்து ஆத்தூரில் சிறிய கடை வைத்திருக்கும் தனது தந்தைக்கு உதவ போவதாக அவர் கூறினார். இந்த வெற்றி மாணவருக்கு நாமும் வாழ்த்துக்களை கூறுவோம் .

Facebook rewards engineering graduate with Rs. 8 lakh for finding bug

A 21-year-old engineering graduate from Tamil nadu, will be awarded a generous bounty of $12,500 by Facebook after he found a critical bug that allowed anyone to delete any photo hosted on the social networking website. Arul Kumar – a graduate in Electronics and Communications from Hindusthan Institute of Technology in Coimbatore –  will earn at least Rs 8,12,500 because of the current conversion rates of the rupee against the dollar. He said that after hearing about the Facebook bug bounty programme, through which the company rewards people find who flaws on the website, he started looking for bugs after learning programming and networking through tutorials on the web. He said he found the bug because he keeps an open eye while surfing the web. This is the second time Arul has earned a bounty from Facebook for finding a bug. Around a month ago, he discovered a bug for which he was promised $1500. He is yet to get this money. When Arul found the photo-related bug, he filed a report through a page that Facebook has set up for hackers. But after reviewing the report, Facebook sent him an e-mail and rejected Arul’s claim saying they could not detect the bug he had reported. Arul, then, created a video, showing how he could delete any Facebook photo. After he sent this video to the Facebook team, he got a better response. A Facebook staffer wrote back saying they had found the bug and that the video was very good and helpful. After this, Facebook approved the payment of $12,500 as a reward for finding the bug. The bug was fixed a few days ago and Facebook gave permission to Arul to talk about his exploit publicly. Arul plans to give the money to his family in Attur, Salem district in Tamil Nadu. His father has a small shop in his hometown and Arul hopes to use the money to make his family more comfortable.

Related posts