கல்லூரி விழாவுக்கு மேற்குவங்காள மந்திரிக்கு பொதுமக்கள் அடி–உதை

West Bengal minister severely beaten up by public and held hostage

nure

ராம்புரத்: மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் ராம்புரத் அருகே உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் நேற்று நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மாநில மந்திரி நூர் ஆலம் சவுத்ரி வந்தார். அப்போது அங்கே கூடிய பொதுமக்கள் மந்திரியை பிடித்து அடித்து உதைத்து, கல்லூரி அறை ஒன்றில் சிறை வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் படுகாயமடைந்த மந்திரியை மீட்க விரைந்தனர்.  ஆனால் போலீசாரை உள்ளே நுழைய விடாமல் தடுக்க, கல்லூரி வாசலையும், அந்த ஊருக்கு செல்லும் சாலைகளையும் பொதுமக்கள் அடைத்தனர். மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்க போலீசார் அனுப்பி வைத்த மருத்துவ வேனையும் கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மந்திரியை மீட்டனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் ஒரு மசூதி கட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்த தாக்குதல் நடந்ததாக தெரிகிறது.

English Summary:

West Bengal minister severely beaten up by public and held hostage

Mr.Nure Alam Chowdhury, West Bengal Animal Resource Development Minister on Sunday seriously injured by a public mob which took him hostage following a dispute over a piece of land. The land owned by a college in Rampurhat of Birbhum district. Chowdhury was beaten up by a mob. He locked inside a college room at 11.30 am, Birbhum Superintendent of Police C Sudhakar said. adding he could not be taken to hospital as the mob laid siege to the campus. “The minister is yet to be taken out of the college. The mob has blocked the road and other entrances. Negotiation is going on with the agitators,” he said in the evening. A medical van which was sent from the Rampurhat hospital for treatment of the minister was also not allowed to enter the college premises, he said. The dispute arose a couple of years ago when a mosque was allegedly built on the land owned by a trust headed by the minister at Dokhalbati village on the outskirts of Rampurhat where a women’s college was situated. This morning when the minister came to attend a meeting of the college, a large mob gathered outside the building and severely beat up Chowdhury after an announcement was made through microphone that the college authority had started demolishing the mosque. A strong police reinforcement was rushed to the spot to bring the situation under control.

Advertisement: CHENNAI REAL ESTATE
Residential and Industrial property for sale in Chennai by bestsquarefeet.com

Related posts