Myanmar army crossed the indian border entered Manipur
Myanmar army enters Manipur, stakes claim to border village
இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவும் பாகிஸ்தான் மற்றும் சீன ராணுவத்தின் பிரச்சனை சமாளிக்கவே இந்திய அரசு திணறிக் கொண்டிருக்கும் வேளையில் புதிய பிரச்சனையாக மியான்மர் ராணுவப் படைகள் மணிப்பூரில் உள்ள எல்லைக்கோட்டை கடந்து ஊடுருவி உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியா – மியான்மர் நாடுகளுக்கிடையே சுமார் 398 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ளது. இங்குள்ள 76-வது கம்பம் அருகே கடந்த வியாழக்கிழமை மியான்மர் ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
சன்டேல் மாவட்டத்தில் உள்ள போலன்பை கிராமத்தில் கூடாரம் அமைக்கவும் அவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக போலன்பை கிராமத் தலைவர் அளித்த புகாரையடுத்து உள்ளூர் காவல் துறையினர் எல்லைப் பகுதி அருகே சென்று பார்த்தனர். அப்போது கூடாரம் அமைப்பதற்காக மியான்மர் ராணுவ வீரர்கள் தரையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். இதனை கண்ட காவல் துறையினர் இது தொடர்பாக ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த அத்துமீறல் தொடர்பாக மத்திய அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக மாநில அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
Myanmar army enters Manipur, stakes claim to border villageGoogle News
IMPHAL: After China, it is the turn of Myanmar to give India the blushes. Myanmarese troops crossed the border in Moreh on Thursday and are now prepared to set up a temporary camp at Holenphai village in Manipur’s Chandel district, claiming the area lies within their country. The Assam Rifles, which is guarding the India-Myanmar border, is yet to issue any official statement on the stunning development, but its jawans are said to have intensified patrolling in the Holenphai area. A source said the state government has informed the Centre. The intrusion comes at a time when the Manipur government has decided to set up a committee to review the India-Myanmar border-fencing work in Chandel district, considering the public furore over it. The 10-km border fencing work taken up in Chandel has kicked up a storm with various social organizations and opposition parties saying a large chunk of land will fall in neighbouring Myanmar as a result of the exercise.
Manipur shares a 398-km border with Myanmar. The Myanmarese army has initiated the ground work for setting up a temporary platoon base camp at Holenphai village, 3 km south of Moreh police station close to international border pillar number 76, said village authorities. The state government has already planned to develop a new township at Holenphei to boost Indo-Myanmarese commercial activities. Taking into account the report made by Lalkholun Haokip, chief of Holenphai, Moreh additional deputy commissioner (ADC) Robert Singh Kshetrimayum, along with two police officers, went to inspect the site on Thursday. The Myanmarese troops were found clearing the ground for setting up their temporary base camp, a source said, adding that Manipur officials called the CO of Myanmar Army’s 87 Light Infantry to get his response. The ADC then pursued the Myanmarese CO with a request to halt the work until a final settlement is reached by the higher authorities of the two countries. Pointing out that the area is 10 metres away from the border pillar, the ADC urged the Myanmarese officer to meet his Assam Rifles counterpart stationed in Moreh town. The Myanmarese CO told the Moreh ADC that Holenphai falls within Myanmar territory, for which they are setting up a camp. He said unless instructed otherwise by his higher authorities, he will not halt work. An Assam Rifles officer said the matter has not been brought to the notice of the paramilitary force.