இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை ராணுவ வீரர்களள் சுட்டுக் கொன்றனர்

Two militants killed as Army foils infiltration bid in Poonch

 Two militants killed as Army foils infiltration bid in Poonch

காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கோடு உள்ளது. இதன் வழியாக நேற்றிரவு தீவிரவாதிகள் சிலர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். கண்காணிப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில், ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். இதுபற்றி ராணுவ அதிகாரி கூறியது: ஏப்ரல் 25, 28 மற்றும் மே 3ம்தேதிகளில் இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவம் பதிலடி கொடுப்பதில் கவனம் செலுத்தஆரம்பிக்கும்போது தீவிரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊருடுவ விடுவது பாகிஸ்தானின் திட்டம். ஆனால் இந்திய ராணுவம் இதை உணர்ந்து பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் அதே நேரத்தில் தீவிரவாதிகளையும் ஊடுருவ விடாமல் தடுத்துவருகிறது என்றார்.

Two militants killed as Army foils infiltration bid in Poonch

Two militants were killed when Army foiled an infiltration bid along Line of Control (LoC) in Poonch district of Jammu and Kashmir, the second this month. A jawan was also injured in the exchange of fire late Friday night. A group of four militants were seen moving inside Indian territory along LoC in forward belt Kalsia in Poonch district, said an Army officer on Saturday. Army troops challenged them and the militants opened fire on the troops, who retaliated. In the ensuing encounter, two militants were killed and a soldier suffered injuries. He has been been hospitalised, the officer said, adding bodies have been recovered and a search operation is going on. On May 3, troops foiled an infiltration bid along LoC in Sawjian belt of Poonch district. There were inputs that militants were trying to infiltrate into India and the firing from Pakistani side was “probably a ploy”, the Army officer said. “They resort to ceasefire violation by resorting to firing on Indian posts to give cover to infiltrating militants and divert attention of the troops,” the officer said. There has been four ceasefire violations in past fortnight along LoC.

Related posts