The Sri Lankan government rejected a plan to allow Indian fishermen
கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கும் திட்டத்தை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
சர்வதேச கடல் எல்லை கோட்பாட்டை தமிழக அரசோ தமிழக மீனவர்களோ மீற முடியாது என அவர் கூறினார். கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களை அனுமதித்தால் அது இலங்கையின் வடக்கு பகுதி மீனவர்களுக்கு இழைக்கும் அநீதி என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்னைக்கு தீர்வுகாணும் நோக்கில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்,ஆண்டுக்கு 70 நாட்கள் கச்சத்தீவு மற்றும் தலைமன்னார் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொள்ள இலங்கை மீனவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
ஆனால் இலங்கை அரசு இதனை நிராகரித்துள்ளது. கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கும் திட்டத்தை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார். சர்வதேச கடல் எல்லை கோட்பாட்டை தமிழக அரசோ தமிழக மீனவர்களோ மீற முடியாது என அவர் கூறினார். கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களை அனுமதித்தால் அது இலங்கையின் வடக்கு பகுதி மீனவர்களுக்கு இழைக்கும் அநீதி என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்னைக்கு தீர்வுகாணும் நோக்கில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்,ஆண்டுக்கு 70 நாட்கள் கச்சத்தீவு மற்றும் தலைமன்னார் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொள்ள இலங்கை மீனவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.ஆனால் இலங்கை அரசு இதனை நிராகரித்துள்ளது.
The Sri Lankan government rejected a plan to allow Indian fishermen
இதையும் படியுங்கள்
- கடலூர் மாவட்ட வணிக வரித்துறை அதிகாரி ராஜேஸ்வரி கைது
- ஆவடியில் மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்: இரட்டையர்கள் பலி
- பெண் புகைபட கலைஞர் பலாத்காரம்: 5 பேர் வரைபடம் வெளியீடு
- குடும்ப ஏற்பாட்டுப் பத்திரங்களுக்குக் காகிதமில்லா பத்திரப் பதிவு: 4 வகைப் பத்திரங்கள், தேதி குறித்த தகவல் முரண்
- இலவச வீட்டுமனைப் பட்டா ஆக்கிரமிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
- சட்ட மாணவர்கள் வருகைப் பதிவு: டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மனுக்களில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு
- தமிழக மீனவர்கள், கச்சத்தீவு வழக்கு: இலங்கை கடல் எல்லையைத் தாண்டாதவாறு விழிப்புணர்வு தேவை என உச்ச நீதிமன்றம் கருத்து
← முந்தைய செய்தி: பெண் புகைபட கலைஞர் பலாத்காரம்: 5 பேர் வரைபடம் வெளியீடு
அடுத்த செய்தி →: கடலூர் மாவட்ட வணிக வரித்துறை அதிகாரி ராஜேஸ்வரி கைது
